குறள் 66 அறம் இல்லறவியல் மக்கட்பேறு

thirukkural1

குறள் 66

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

விளக்கம்:

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

பால்: அறம்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: மக்கட்பேறு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*