குறள் 79 அறம் இல்லறவியல் அன்புடைமை

thirukural-2-300x291

குறள் 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு.

விளக்கம்:

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?

பால்: அறம்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: அன்புடைமை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*