குறள் 81 அறம் இல்லறவியல் விருந்தோம்பல்

thirukural-2-300x291

குறள் 81

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

விளக்கம்:

இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

பால்: அறம்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: விருந்தோம்பல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*