குறள் 83 அறம் இல்லறவியல் விருந்தோம்பல்

thirukural-2-300x2911

குறள் 83

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

விளக்கம்:

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.

பால்: அறம்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: விருந்தோம்பல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*