குறள் 84 அறம் இல்லறவியல் விருந்தோம்பல்

thirukural-2-300x2911

குறள் 84

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்.

விளக்கம்:

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

பால்: அறம்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: அன்புடைமை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*