குறள் 87அறம் இல்லறவியல் விருந்தோம்பல்

thirukural-2-300x2911

குறள் 87

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

விளக்கம்:

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

பால்: அறம்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: விருந்தோம்பல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*