குறள் 93 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

thirukural-2-300x29111

குறள் 93

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

விளக்கம்:

பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

பால்: அறம்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: இனியவை கூறல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*