குறள் 96 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

thirukural-2-300x29111

குறள் 96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

விளக்கம்:

பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

பால்: அறம்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: இனியவை கூறல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*