குறள் 99 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

thirukural-2-300x29111

குறள் 99

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

விளக்கம்:

பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.

பால்: அறம்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: இனியவை கூறல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*