செர்ரி பழங்கள் நமது தூக்கத்தையும் கட்டுபடுத்துகிறது.

cherry

நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுபடுத்தும் ஒரு வகையான உயிரியல் கடிகாரமானது நமது தூக்கத்தையும் கட்டுபடுத்துகிறது.

இந்த கடிகாரமானது தூக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் என்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரி பழங்கள்.

அதனால் இரவு தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*