No Picture

மழை வெள்ளத்தின் போது பாதுகாப்பாக இருப்பதற்கான குறிப்புகள்!!

December 3, 2015 Tamiltips 0

* கடந்த முறை மும்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, பாதுகாப்பு என எண்ணி, ஏ.சி கார்களில் தங்கியவர்கள் பரிதாபமாக உயிர் இழந்ததை நாம் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது எனவே, தயவு செய்து […]

No Picture

மழை வெள்ளத்தின் போது பாதுகாப்பாக இருப்பதற்கான குறிப்புகள்!!

December 3, 2015 Tamiltips 0

* உங்கள் வீட்டில் கரண்ட் (மின்சாரம்) வந்துவிட்டது எனில், முதலில் இண்டிகேட்டர் வைத்து சுவர்கள், கட்டில் போன்றவற்றில் மின்சாரம் பாய்கிறதா என சோதித்து பாருங்கள். மின்சாரம் நீரில் வேகமாக செயல்பட கூடியது, இதனால் இது […]

No Picture

லேசி சுசன் கேபினட்

December 3, 2015 Tamiltips 0

இது ஒரு சுவாரசியமான விஷயம். உங்கள் கேபினட்களின் மூலைகளில் இவற்றைப் பொருத்துவதன் மூலம் சமையலறைகளில் பெரிய பொருட்களை வசதியாக வைக்க முடியும். இடமிருந்தால் இதனை இரு பிரிவுகளாகப் பிரித்து பொருட்களை அடுக்க வசதியாக வைக்க […]

No Picture

டிகாஷன் காப்பித்தூள் இறங்க

December 2, 2015 Tamiltips 0

காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

No Picture

பாத்திரத்தில் மீன் வாடை போக

November 29, 2015 Tamiltips 0

மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

No Picture

பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு

November 28, 2015 Tamiltips 0

பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

No Picture

வீட்டு குறிப்புக்கள்

November 26, 2015 Tamiltips 0

ரோஜா பூவின் நடுவில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டால் அதன் இதழ்கள் நீண்ட நேரத்துக்கு உதிராமல் இருக்கும்.

No Picture

பபிள்கம் துணியில் ஒட்டிக் கொண்டால்

November 26, 2015 Tamiltips 0

’பபிள்கம்’ துணியில் ஒட்டிக் கொண்டால் அந்த இடத்தில் ஐஸ்கட்டி ஒன்றை வைத்து சிறிது நேரம் தேய்த்துவிட்டு, பின் கூர்மை இல்லாத கத்தியால் சுரண்டி எடுத்துவிடலாம்.

No Picture

நம்மை காத்து கொள்வதற்கு தீபதிருநாள் வழி செய்கிறது

November 25, 2015 Tamiltips 0

கார்த்திகை தீபத்தில் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து ஒருவித நெடி வரும். இந்த நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது. இதனால்தான் […]