No Picture

வெள்ளரிக்காய் வளர்க்கும் முறை

February 22, 2019 Tamiltips 0

கோடை காலம் வந்துட்டாலே தாகத்தை தணிப்பதால் சிறந்த ஒன்று இந்த வெள்ளரிக்காய். இது வளர்வதற்கு அதிக நாட்கள் கூட எடுத்துக் கொள்ளாது. எந்த சீசனிலும் வளரக் கூடியது. ஆனால் இது நன்றாக படர்ந்து வளர […]

கலப்பு பயிர் பயிரிடுதல்

January 21, 2019 Tamil Kuripugal 0

கலப்பு பயிர் பயிரிடுதல் முறையானது பருத்தியுடன் துவரை, உளுந்து பயிர்களை கலந்து பயிர் செய்வது, மிளகாயுடன் அகத்தியை பயிர் செய்வது போன்றவை ஆகும். இம்முறையானது விளைச்சலை அதிகப்படுத்தவும், தீமை செய்யும் பூச்சிகளை விரட்டவும் பயன்படுகிறது

பயிர்களுக்கிடையேயான காற்றோட்டத்தை அதிகரிப்பது..!

December 18, 2018 Tamil Kuripugal 0

நெல்லுக்கு நண்டோட, கரும்புக்கு ஏரோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட என்னும் பழமொழிக்கு ஏற்ப பயிரின் வகைகளைப் பொறுத்து அவற்றிற்குத் தேவையான இடைவெளி விட்டு பயிர் செய்ய வேண்டும்.

No Picture

பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து அதிக விளைச்சலைத் தர..!

December 18, 2018 Tamil Kuripugal 0

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துதல்..! பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து அதிக விளைச்சலைத் தர இயற்கைபயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். குணப்பசலம், தேங்காய்பால்மோர், அமிர்தக்கரைசல், பஞ்சகவ்யா ஆகியவை இயற்கை பயிர் வளர்ச்சி […]

நாட்டு விதைகளைப் பயன்படுத்துதல்

December 17, 2018 Tamil Kuripugal 0

தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்தி இயற்கைமுறையில் வேளாண்மை செய்வதன் மூலம் அதிகமான விளைச்சலுடன் தரமான பொருட்களைப் பெற முடியும். தற்போது நம் நாட்டின் வேளாண்துறையில் இயற்கை வேளாண்மை என்றொரு பிரிவு செயல்பட்டு வருகிறது. எல்லோரும் […]

இயற்கை வேளாண்மையின் கூறுகள்

October 10, 2018 Tamil Kuripugal 0

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு செயலும் இயற்கை வேளாண்மையின் கூறுகளாகும். நிலத்தை தயார் செய்தல் ஒற்றைநடவுமுறை பயிர்சுழற்சிமுறை கலப்புபயிர் பயிரிடுதல் இயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துதல் மூடாக்கி போடுதல் இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் இயற்கை பயிர் […]

மூடி வைத்தல் மற்றும் உரமாக்குதல்

October 2, 2018 Tamil Kuripugal 0

பசுந்தழைகள், காய்கறிகளின் கழிவுகள் மற்றும் மண்ணைக் கொண்டு மெல்லிய படலத்தை உருவாக்குவதே மூடி வைத்தல் என்று அழைக்கப்படுகிறது. தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிரிகள் வளரவும், குளிர்காலத்தில் பயிருக்குத் தேவையான வெப்பத்தை கொடுக்கவும், களைகளை வளராமல் […]

முள்ளங்கி வளர்க்கும் முறை

October 1, 2018 Tamiltips 0

முள்ளங்கியில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறையவே உள்ளது. இந்த முள்ளங்கி எந்த சூழ்நிலையிலும் வளரக் கூடியது. எனவே இதை பராமரிப்பது எளிது. எனவே முள்ளங்கி விதைகளை உங்கள் தோட்ட நிலத்தில் ஊன்றி […]

No Picture

கொத்தமல்லி வளர்க்கும் முறை

August 23, 2018 Tamiltips 0

ஒரு தொட்டியில் மண்ணை சரியான ஈரப்பதத்தில் இருக்கும்படி எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு காய்ந்த மல்லி விதைகளைத் தூவி விட்டு, அதன் மேல் நீர் தெளித்து விட்டால் போதும். தண்ணீரை ஊற்றக் […]

No Picture

புதினா வளர்க்கும் முறை

August 22, 2018 Tamiltips 0

புதினாவை நாம் கடைகளில் வாங்கி வந்து பயன்படுத்திவிட்டு, அந்த தண்டுப்பகுதியை கீழே தூக்கி எறியாமல் அதை சிறிய தொட்டியில் ஊன்றிவிட்டால் போதும். பிரஷ்ஷான புதினா ஓரிரு நாட்களிலேயே நமக்கு கிடைத்துவிடும்.