தலைமுடி பளபளப்பாக

March 21, 2018 Tamiltips 0

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும். 01000

முடிப் பிரச்சினைகளுக்கு முடிவு !

March 20, 2018 Tamiltips 0

ஒரு வெற்றிலையில் இரண்டு இணுக்குகள் கறிவேப்பிலை ஒரு பேரீச்சம் பழம் வைத்து வெற்றிலை பாக்கு மெல்லுவது போல சுவைத்து மென்று தின்று விழுங்க வேண்டும் ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் இவ்வாறு சாப்பிட்டால் மிகவும் […]

நகங்களின் அழகை பாதுகாக்க

March 19, 2018 Tamiltips 0

வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவேண்டும். அதில் நகமும், கைகளும் நன்றாக மூழ்கும் படி ஊறவைக்கவேண்டும். இது கைகளும், நகமும் வறட்சியடைவதை தடுக்கும். 01000

No Picture

இறந்த செல்களை நீக்க கடலை மாவு மற்றும் சர்க்கரை

March 17, 2018 Tamiltips 0

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். […]

No Picture

கோடையில் சருமத்தை பொலிவாக்கும் சந்தன ஃபேஸ் பேக்

March 17, 2018 Tamiltips 0

முட்டையை நன்கு அடித்து, தேன் மற்றும் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் அழகாக இளமையுடன் காணப்படும். […]

No Picture

பொடுகுத் தொல்லை நீங்க

March 17, 2018 Tamiltips 0

பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எலுமிச்சைப்பழத் தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்களில் நல்ல பலன் தெரியும்.எலுமிச்சைப்பழத் தோலை நகங்கள் மீது தேய்க்க பளபளப்புக் […]

No Picture

எண்ணெய் பசை சருமத்தினரை பொலிவாக்க

March 16, 2018 Tamiltips 0

2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் […]

No Picture

முடி கருப்பாக வீட்டிலேயே செய்யலாம் செம்பருத்தி எண்ணெய்

March 15, 2018 Tamiltips 0

தேவையான பொருட்கள்: செம்பருத்தி பூ – 5 (புதியப் பூ அல்லது காய்ந்த பூ), செம்பருத்தி இலை – 3 முதல் 5 இலைகள், தேங்காய் எண்ணெய் – 1 கப், துளசி – […]

No Picture

பருவால் உண்டான வடு மறைய ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

March 15, 2018 Tamiltips 0

ஸ்ட்ராபெர்ரி எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.இப்போது அதனுடன் தயிர் கலந்து கொள்ளவும்.இதனை முகம் முழுவதும் போட்டு 20 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் […]

கரும்புள்ளி நீங்க வெள்ளரி

March 14, 2018 Tamiltips 0

வெள்ளரியை முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும். வெள்ளரிச் சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். கரும்புள்ளி போன்றவை நீங்கும். […]