No Picture

பி இரத்த பிரிவினர் சிறந்த உடற்பயிற்சி

July 27, 2016 Tamiltips 0

பி இரத்த பிரிவினர் ஜாக்கிங், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், யோகா போன்றவற்றை தினமும் செய்து வந்தால் போதுமானது. மேலும் டென்னிஸ், சைக்கிளிங் போன்றவற்றிலும் ஈடுபடலாம்.

No Picture

ரமலான் ஸ்பெஷல் : நோன்பு ஆரம்பிக்கும் முன்

June 26, 2016 Tamiltips 0

காலையில் நோன்பு ஆரம்பிக்கும் முன் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவாக எடுத்து வந்தால், நோன்பு காலத்தில் வாய் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கலாம். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்கள், பற்களை சுத்தப்படுத்தும்.

No Picture

நோன்பு விடும் போது…

June 22, 2016 Tamiltips 0

சூரிய அஸ்தமனத்திற்கு பின் நோன்பு விடும் போது, உணவை அள்ளி அள்ளி விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும்.பேரிச்சம் பழம் மறும் பால் அல்லது தண்ணீர் குடித்து நோன்பை விட்டு, பின் எந்த ஒரு உணவையும் உட்கொள்ள […]

No Picture

ரமலான் ஸ்பெஷல் : பேரிச்சம் பழம்

June 16, 2016 Tamiltips 0

ரமலான் நோன்பு காலத்தில் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு நோன்பை முடிப்பார்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் சர்க்கரை போன்றவை உள்ளது. ஆகவே இவற்றை […]

No Picture

ரமலான் ஸ்பெஷல் : ஜூஸ் மற்றும் தண்ணீர்

June 15, 2016 Tamiltips 0

தண்ணீரை அதிகம் பருகுவதோடு, பழச்சாறுகளையும் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் ரமலான் நோன்பினால் உடல் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும் இளநீர், தர்பூசணி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், அன்னாசி ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவற்றை […]

No Picture

ரமலான் ஸ்பெஷல் : புரோபயோடிக்ஸ் உணவு

June 14, 2016 Tamiltips 0

புரோபயோடிக்ஸ் உணவுப் பொருட்களான தயிரை நோன்பு இருப்பவர்கள் சேர்த்து வர, மலச்சிக்கல் தடுக்கப்படும். எனவே தவறாமல் தயிரை அன்றாடம் எடுத்து வாருங்கள்.

No Picture

ரமலான் ஸ்பெஷல் : கொழுப்பு குறைவான உணவு

June 13, 2016 Tamiltips 0

தோல் நீக்கப்பட்ட சிக்கன், மீன் போன்றவற்றில் கொழுப்புக்கள் குறைவாகவும், அதே சமயம் புரோட்டீன் அதிகமாகவும் உள்ளது. இவற்றை நோன்பு காலத்தில் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும். மேலும் நோன்பு ஆரம்பிக்கும் முன் […]

No Picture

ரமலான் ஸ்பெஷல் : தானியங்கள் மற்றும் பருப்பு உணவுகள்

June 12, 2016 Tamiltips 0

மெதுவாக செரிமானமாகும் உணவுகளான ஓட்ஸ், கோதுமை, பருப்பு வகைகள், ஆளி விதை போன்றவற்றை ரமலான் நோன்பு மேற்கொள்ளும் காலத்தில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

No Picture

ரமலான் ஸ்பெஷல் : காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்

June 11, 2016 Tamiltips 0

காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதலும் பட்டாயி, பீன்ஸ், கொண்டைக்கடலை போன்றவற்றை நோன்பு மாதத்தில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள நார்ச்சத்துக்களால், மலச்சிக்கல் ஏற்படுவது குறையும்.

No Picture

ரமலான் ஸ்பெஷல் : அதிகாலையில் நோன்பு ஆரம்பிக்கும் முன்

June 10, 2016 Tamiltips 0

பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, அத்திப்பழம், வெண்ணெய் பழம் அல்லது அவகேடோ போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இப்பழங்களை அதிகாலையில் நோன்பு ஆரம்பிக்கும் முன் உட்கொள்வது, உடலை நீர்ச்சத்துடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளும்.