ஆவிப் பிடித்தால்

March 20, 2018 Tamiltips 0

கொதிக்கும் நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் விட்டு, அந்நீரில் ஆவிப் பிடித்தால், தும்மல் மட்டுமின்றி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவற்றில் இருந்தும் விடுபடலாம். 02000

வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால்

March 20, 2018 Tamiltips 0

தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. 02000

தேமல் உங்கள் அழகை குறைக்கிறதா?

March 20, 2018 Tamiltips 0

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் மறையும். 02000

பூக்களும் மருத்துவ குணமும்

March 19, 2018 Tamiltips 0

* ரோஜாப்பூ, தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். மல்லிகைப்பூ மனஅமைதிக்கு உதவும், கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செண்பகப்பூ வாதத்தைக் குணப் படுத்தும், பார்வைத்திறனை மேம்படுத்தும். * பாதிரிப்பூ செவிக் கோளாறுகளைச் சீர்படுத்தும், செரிமான […]

நாவறட்சி குறைய துளசி இலை!

March 19, 2018 Tamil Kuripugal 0

அடிக்கடி நாவறட்சி ஏற்ப்பட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருக்கிறதா. கொஞ்சம் துளசி இலையை பறித்து நன்றாக மென்று விடுங்கள். நாவறட்சி மட்டுப்படும். 03000

அவரையால் இளைத்த உடல் தேறும்!

March 19, 2018 Tamil Kuripugal 0

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, […]

அடிக்கடி சளியும் ஜலதோஷமும் ஏற்படுகிறதா…!

March 18, 2018 Tamil Kuripugal 0

இதனை தடுக்க இலந்தைப்பழம் பயனுள்ளதனாக உள்ளது. ஒரு தேக்கரண்டி இலந்தைப்பழத்தின் சாற்றுடன் சிறிதளவு மிளகு சேர்த்து தினசரி ஒரு வேலை உட்கொண்டால் சளியும் ஜலதோஷமும் வராமல் தடுத்துக்கொள்ளலாம் . 01000