குறள் 77 அறம் இல்லறவியல் அன்புடைமை

November 21, 2018 Tamil Kuripugal 0

குறள் 77 என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். விளக்கம்: அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும். பால்: […]

குறள் 76 அறம் இல்லறவியல் அன்புடைமை

November 19, 2018 Tamil Kuripugal 0

குறள் 76 அqறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. விளக்கம்: வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள். பால்: அறம் […]

No Picture

குறள் 75 அறம் இல்லறவியல் அன்புடைமை

October 25, 2018 Tamil Kuripugal 0

குறள் 75 அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. விளக்கம்: உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம். பால்: அறம் இயல்: இல்லறவியல் […]

No Picture

குறள் 74 அறம் இல்லறவியல் அன்புடைமை

October 23, 2018 Tamil Kuripugal 0

குறள் 74 அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈ.னும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. விளக்கம்: அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும். பால்: அறம் இயல்: இல்லறவியல் அதிகாரம்: அன்புடைமை

No Picture

குறள் 73 அறம் இல்லறவியல் அன்புடைமை

October 18, 2018 Tamil Kuripugal 0

குறள் 73 அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு. விளக்கம்: உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும். பால்: அறம் இயல்: இல்லறவியல் அதிகாரம்: அன்புடைமை

No Picture

குறள் 72 அறம் இல்லறவியல் அன்புடைமை

October 17, 2018 Tamil Kuripugal 0

குறள் 72 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. விளக்கம்: அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென […]

No Picture

குறள் 71 அறம் இல்லறவியல் அன்புடைமை

October 16, 2018 Tamil Kuripugal 0

குறள் 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும். விளக்கம்: உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும். பால்: அறம் […]

No Picture

குறள் 64 அறம் இல்லறவியல் மக்கட்பேறு

October 15, 2018 Tamil Kuripugal 0

குறள் 64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். விளக்கம்: சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது. பால்: அறம் […]

No Picture

குறள் 61 அறம் இல்லறவியல் மக்கட்பேறு

October 14, 2018 Tamil Kuripugal 0

குறள் 61 பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. விளக்கம்: அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை. பால்: அறம் இயல்: இல்லறவியல் அதிகாரம்: மக்கட்பேறு

No Picture

குறள் 60 அறம் இல்லறவியல் வாழ்க்கைத் துணைநலம்

October 12, 2018 Tamil Kuripugal 0

குறள் 60 மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. விளக்கம்: குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது. பால்: அறம் இயல்: இல்லறவியல் அதிகாரம்: […]