No Picture

பாத்திரத்தில் மீன் வாடை போக

November 29, 2015 Tamiltips 0

மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

No Picture

பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு

November 28, 2015 Tamiltips 0

பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

No Picture

வீட்டு குறிப்புக்கள்

November 26, 2015 Tamiltips 0

ரோஜா பூவின் நடுவில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டால் அதன் இதழ்கள் நீண்ட நேரத்துக்கு உதிராமல் இருக்கும்.

No Picture

பபிள்கம் துணியில் ஒட்டிக் கொண்டால்

November 26, 2015 Tamiltips 0

’பபிள்கம்’ துணியில் ஒட்டிக் கொண்டால் அந்த இடத்தில் ஐஸ்கட்டி ஒன்றை வைத்து சிறிது நேரம் தேய்த்துவிட்டு, பின் கூர்மை இல்லாத கத்தியால் சுரண்டி எடுத்துவிடலாம்.

No Picture

நம்மை காத்து கொள்வதற்கு தீபதிருநாள் வழி செய்கிறது

November 25, 2015 Tamiltips 0

கார்த்திகை தீபத்தில் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து ஒருவித நெடி வரும். இந்த நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது. இதனால்தான் […]

No Picture

பண்டிகைக்காலச் சமையல் : கார்த்திகை பொரி

November 25, 2015 Tamiltips 0

தேவையானப்பொருட்கள்:-அவல் பொரி – 8 கப்,வெல்லம் பொடிசெய்தது – 2 கப்,பொட்டுகடலை – 1 கப்,தேங்காய் – ஒரு மூடி,ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன் ,சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன் செய்முறை:- தேங்காயை […]

No Picture

பண்டிகைக்காலச் சமையல் : நெய் அப்பம்

November 25, 2015 Tamiltips 0

என்னென்ன தேவை :- கோதுமை மாவு – ஒரு கப்,அரிசி மாவு – கால் கப்,வெல்லத் தூள் – முக்கால் கப்,தேங்காய்த் துருவல் – கால் கப்,ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்,பேக்கிங் சோடா […]

No Picture

தினை லட்டு செய்முறை..!

November 20, 2015 Tamiltips 0

தேவையானவை: தினை – 250 கிராம், வறுத்து, அரைத்த பாசிப்பருப்பு மாவு (தேவைப்பட்டால்), தேன் – தலா 100 கிராம், பனை வெல்லம் – 150 கிராம், முந்திரி, திராட்சை – சிறிதளவு, நெய் […]

No Picture

மிஞ்சி இருக்கும் குலோப் ஜாமுன் டிப்ஸ்

November 11, 2015 Tamiltips 0

குலோப் ஜாமுன் செய்யும் போதெல்லாம் சர்க்கரைப் பாகும், அதில் கரைந்து கிடைக்கும் ஜாமுன் உதிரியும் வீணாவது சகஜம். அந்த ஜாமுன் பாகில், சிறிது சிறிதாக மைதாவைச் சேர்த்துப் பிசையுங்கள். சில நிமிடங்களில், சப்பாத்தி மாவு […]