கொழுப்புக்களை கரைய

March 21, 2018 Tamil Kuripugal 0

2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், கொழுப்புக்களை கரையும். 02000

தலைமுடி பளபளப்பாக

March 21, 2018 Tamiltips 0

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும். 01000

சுட்டெரிக்கும் வெயில்… தப்பிக்க வழி

March 21, 2018 Tamiltips 0

வெயில் காலம் முடியும் வரை அனைவருமே ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் பிரியாணி, கேழ்வரகு, சாம்பார் சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பதில் நீர் வகையிலான உணவுகளை அதிகம் […]

குறள் 26 அறம் பாயிரவியல் நீத்தார் பெருமை

March 21, 2018 Tamil Kuripugal 0

குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். விளக்கம்: பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும். […]

ஆவிப் பிடித்தால்

March 20, 2018 Tamiltips 0

கொதிக்கும் நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் விட்டு, அந்நீரில் ஆவிப் பிடித்தால், தும்மல் மட்டுமின்றி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவற்றில் இருந்தும் விடுபடலாம். 02000

குழந்தை ஆரோக்கியமாக வளர

March 20, 2018 Tamiltips 0

கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும். 02000

வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால்

March 20, 2018 Tamiltips 0

தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. 02000

தாளித்த கொழுக்கட்டை

March 20, 2018 Tamiltips 0

தேவையான பொருட்கள் : இட்லி அரிசி – 2 கப் தேங்காய் – அரை மூடி காய்ந்த மிளகாய் – 6 கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன் கறிவேப்பிலை […]