No Picture

பாலியல் இயற்கை மருத்துவக் குறிப்புகள்

March 8, 2018 Tamiltips 0

வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி வந்தால், பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் தரிக்கும். ஆனால், இதை தொடர்ந்தார்ப்போல் […]

No Picture

குழந்தைக்கு வாயுத்தொல்லை இருக்காது

March 8, 2018 Tamiltips 0

ஆறு மாதக்குழந்தைக்கு, பத்து நாட்களுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் என, அனைத்தையும் அரைத்து, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு கொடுத்தால், வாயுத்தொல்லை இருக்காது.

No Picture

மிளகு… மிரட்டல்

March 8, 2018 Tamiltips 0

மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) புற்றுநோய் செல்களைத் தடுக்கும். குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும். இது, மஞ்சளோடு சேரும்போது பலன் இரட்டிப்பாகும். பைப்பரின் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகவும் ஆன்டிஇன்ஃபிளாமேட்டரியாகவும் செயல்படுகிறது.

No Picture

குளிர்ச்சியினால் வரும் தலைவலி குணமாக

March 8, 2018 Tamiltips 0

குளிர்ச்சியினால் வரும் தலைவலி, பிடரிவலிக்கு வாரம் ஒருமுறை வேப்பெண்ணையைத் தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின் தலைக்கு குளித்து வந்தால் குணமாகும். அன்றைய தினம் பகலில் தூங்கக் கூடாது.

No Picture

அதிசய அதிமதுரம்

March 8, 2018 Tamiltips 0

அல்சர், நெஞ்சு எரிச்சல் பிரச்னைகளைத் தீர்க்கும். ப்ராஸ்டேட், மற்றும் சருமத்தில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.

No Picture

பீர்க்கங்காயின் சாறு மருந்து

March 8, 2018 Tamiltips 0

மஞ்சள்காமாலை நோய்க்கு பீர்க்கங்காயின் சாறு மருந்தாக பயன்படுத்தப்படுகிரது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டாகரோட்டின் பார்வைக்கோளாறுகள் வராமலும் பார்வைத் திறன் சிறக்கவும் உதவுகிறது.

No Picture

கஸ்தூரி மஞ்சள் பயன்கள்

March 8, 2018 Tamiltips 0

* கஸ்தூரி மஞ்சள் பொடியை, தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்று வலி தீரும். * பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும், நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை உண்டாக்கும். * கஸ்தூரி […]