நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்கீரை!

October 11, 2018 Tamil Kuripugal 0

நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. சாதாரணமாக நினைத்த […]

குழந்தைகளுக்கு ரத்தசோகை நோய் வராமல் தடுக்க..

October 11, 2018 Tamiltips 0

குழந்தைகளுக்கு இனிப்பு சாக்லேட்டுக்குப் பதிலாக தேனில் நெல்லிக்காயை ஊறவைத்து கொடுக்கலாம். தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாதத்தில் பிசைந்துகொடுக்கலாம். சாப்பிட்ட பிறகு ஒரு பழம், காலை மற்றும் இரவில் பேரீச்சம்பழம் சேர்த்துப் பால் குடிக்கலாம். […]

குடற்புண் கண்டறியும் முறைகள்..!

October 11, 2018 Tamil Kuripugal 0

* சிறுநீர் உப்பு, மூச்சு பரிசோதனை * யூரியேசு பரிசோதனை மூலம் உடல் திசு ஆய்வு மாதிரி செயல்பாட்டில் யூரியேசியின் நேரடி கண்டறிதல்; * ரத்தத்தில் நோய் எதிர்ப்பு நிலைகளின் அளவீடு * மல […]

தினம் ஒரு ஜூஸ் : அன்னாசி – புதினா ஜூஸ்

October 11, 2018 Tamiltips 0

தேவையானவை: அன்னாசிப் பழத்துண்டுகள் – 200 கிராம், புதினா – 10 கிராம், சர்க்கரை அல்லது தேன், ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு. செய்முறை: அன்னாசி, புதினா, சர்க்கரை அல்லது தேன் மற்றும் […]

பற்களில் ஏற்படும் பாதிப்பு…!

October 11, 2018 Tamil Kuripugal 0

பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

உடம்பைக் குறைக்க ஒரே வழி…!

October 11, 2018 Tamil Kuripugal 0

உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்…!

October 11, 2018 Tamil Kuripugal 0

வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.