No Picture

இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாதீர்

October 12, 2018 Tamiltips 0

பொதுவாக, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகம் கழுவுவார்கள். இது மிகவும் தவறு. இதனால், சரும செல்கள் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாமல் இருப்பதே நல்லது. அவசியம் […]

No Picture

முகப்பருவுக்கான வாய்ப்பைக் குறைக்க

October 12, 2018 Tamiltips 0

தேன், எலுமிச்சை, ஆலிவ் ஆயில், முட்டையின் வெள்ளைப்பகுதி, ஆப்பிள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஷியல் மாஸ்க்கை மாதம் இரண்டு முறை பயன்படுத்தலாம். இது, சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்களை சுத்தமாக்கி, முகப்பருவுக்கான வாய்ப்பைக் […]

No Picture

ஃபிட்டாக இருக்க தண்ணீர்

October 12, 2018 Tamiltips 0

ஃபிட்டாக இருப்பதற்கு முதல் விஷயம் தண்ணீர். வைட்டமின்களும், மினரல்களும் தண்ணீரில் இருந்துதான் நமக்கு கிடைக்கிறது. ஆனால் எல்லாரும் தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. ஒவ்வொருவருக்கும் இந்த அளவு […]

No Picture

வயிற்றின் சுற்றளவு….இடுப்பின் சுற்றளவு

October 12, 2018 Tamiltips 0

உங்களது வயிற்றின் சுற்றளவுடன், இடுப்பின் சுற்றளவை வகுத்தால் பெண்களுக்கு .85 க்குள் இருக்க வேண்டும். ஆண்களுக்கு .95 இருக்கவேண்டும். அதற்கு மேல் இருந்தால் நீங்கள் மிகவும் அன்ஃபிட்டாக இருக்கிறீர்கள் பாஸ். தயவுசெய்து கொஞ்சம் அதிக […]

No Picture

மாதவிலக்கு பிரச்னையைச் சீர் செய்யும் நீர்முள்ளி!

October 12, 2018 Tamil Kuripugal 0

சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்களுக்குச் சிறந்த மருந்தாகும். மாதவிலக்கு பிரச்னையைச் சீர் செய்யும். தாது விருத்திக்கு நல்லது. அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

No Picture

மூலிகைகளும் அதன் சத்துக்களும்..!

October 12, 2018 Tamil Kuripugal 0

1. அத்தி – இரும்புச்சத்து 2. அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து 3. அக்கிரகாரம் – செம்புச்சத்து 4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து 5. ஆவாரம் – செம்புச்சத்து 6. ஆரைக்கீரை – […]

No Picture

இரவில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல

October 12, 2018 Tamiltips 0

அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். தவிர இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர் அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது.மேலும் உடல் நலத்துக்கும் தீங்கானது.செரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று […]

No Picture

எலும்பு தேய்மானத்தை சூரிய ஒளி தடுக்கும் !

October 12, 2018 Tamil Kuripugal 0

* முதியவர்கள் குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும். * தினமும் 15 நிமிடமாவது சூரிய ஒளியில் உடல் படுவது அவசியம். இதன் மூலம் எலும்புகளுக்கு […]

No Picture

சிறு­நீ­ர­கத்தில் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?

October 12, 2018 Tamil Kuripugal 0

ஒரு­வ­ருக்கு சிறு­நீ­ர­கத்தில் கல் ஏற்­பட்­டு­விட்டால், கீழ் வயிற்றில் அதீ­த­மான வயிற்­று­வலி ஏற்­படும். முதுகுப் பகு­தியில், சிறு­நீ­ரக மண்­ட­லத்தில் வலி அதி­க­மாக இருக்கும். சிறுநீர் கழிக்­கும்­போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சி­னைகள் இருக்கும். […]

No Picture

வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்!

October 12, 2018 Tamil Kuripugal 0

1. கேரட்டை குளிர்ந்த நீரில் கழுவிய பின்னர் உப்பு சேர்ந்து வேகவைத்து சாப்பிடவேண்டும், வேகவைத்த கேரட் தான் கண்களுக்கு நல்லது. 2.தினமும் ஓர் வேகவைத்த பீட்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் இரத்த ஓட்டம் சீர்படும். மேலும், […]