No Picture

புற்றுநோயைத் தடுக்கும் திராட்சை!

October 15, 2018 Tamiltips 0

நுரையீரலில் வரக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் திராட்சைக்கு உண்டு. திராட்சையில் உள்ள பாலிபீனால் நுரையீரல், வாய், சுவாசப் பாதை, மூச்சுக்குழாய், கணையம் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.

No Picture

கொடம்புளி – மருத்துவக் குணங்கள்

October 15, 2018 Tamiltips 0

கொடம்புளியில் இயற்கை மருத்துவக் குணங்கள் அதிகம். இதை அன்றாட உணவில் பயன்படுத்தலாம். இதைச் சாப்பிட்டால் அலர்ஜி நீங்கும். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

No Picture

மாதவிடாய் கோளாறை சரியாக்கும் முள்ளங்கி!

October 15, 2018 Tamiltips 0

பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல், கர்ப்பவாய்ப்புண், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக உதிரப்போக்கு ஆகியவற்றைக் கட்டுபடுத்தக்கூடிய தன்மையும் முள்ளங்கிக்கு உண்டு. மேலும் வாதப் பிணி, வயிற்று எரிச்சல், குடல் விருத்தி நோய், கல்லடைப்பு, […]

No Picture

இயற்கையான பொருட்களை வைத்து மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம்..!

October 15, 2018 Tamil Kuripugal 0

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகஅழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் […]

No Picture

தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ்

October 15, 2018 Tamiltips 0

நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், வெள்ளை பூசணி ஜூஸை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட […]

No Picture

வழித்தெடுப்பது எளிதாக இருக்க

October 15, 2018 Tamiltips 0

உளுந்து வடைக்கு அரைக்கும்போது மிக்சியில் முதலில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுப் பின் அதன்மேல் உளுத்தம்பருப்பைப் போட்டு அரைத் தால், அரைத்த மாவை மிக்சியிலிருந்து வழித்தெடுப்பது எளிதாக இருக்கும். பின்பு மிக்சியை கழுவுவதும் சுலபம்.

No Picture

தேன் மற்றும் மில்க் க்ரீம்

October 15, 2018 Tamiltips 0

1 டேபிள் ஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் வறட்சியினால் […]

No Picture

உதடு வெடிப்புக்கு

October 15, 2018 Tamiltips 0

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.