No Picture

சளி, இருமல் போக்கும் கஷாயம்

October 18, 2018 Tamil Kuripugal 0

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது. சில துளசி இலைகளை […]

No Picture

பெண்கள் நோய் தீர்க்கும் உலர் திராட்சை

October 18, 2018 Tamil Kuripugal 0

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீ­ரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி […]

No Picture

வயதாகி மூட்டு தேய்ந்துவரும் ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் எனும் வயோதிக மூட்டு வலிக்கு..!

October 18, 2018 Tamil Kuripugal 0

வயதாகி மூட்டு தேய்ந்துவரும் ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் எனும் வயோதிக மூட்டு வலிக்கு கம்பங்கூழ், பிரண்டைத் துவையல் உன்னத உணவு. இது கால்சியமும் தந்து, கூடவே ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டும் அளிக்கும். எல்லா மூட்டு வலிகளுக்குமே இன்று வாக்ஸினுக்கான […]

No Picture

பற்கள் குறைவாக உள்ளவரை பக்கவாத நோய் தாக்குவதற்கு

October 18, 2018 Tamil Kuripugal 0

வாயில் 24ற்கும் குறைவாக பற்கள் உள்ளவரை பக்கவாத நோய் தாக்குவதற்கு 60 சதவீத வாய்ப்பு அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு பல் ஈறில் ஏற்படும் நோய் தான் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

No Picture

வயாகராவுக்கு இணையான பசலைக்கீரை!

October 18, 2018 Tamil Kuripugal 0

பசலைக்கீரை உலகின் மிகச்சிறந்த உணவாகக் கருதப்படும் இந்த கீரை பல்வேறு வைட்டமின் சத்துக்களைக் கொண்டுள்ளதுடன் வயாகராவைப் போன்று செயல்படவும் செய்யும். இதிலுள்ள இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை இந்த உணவை இயற்கை […]

No Picture

உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்க

October 18, 2018 Tamil Kuripugal 0

காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

No Picture

வயிற்றுக்கு தேவையான உணவை குறிப்பிட்ட நேரங்களில் கொடுக்க வேண்டும்

October 18, 2018 Tamil Kuripugal 0

உடல் எடையைக் குறைப்பதற்காக சிலரும் காலை உணவு சாப்பிடுவதையே தவிர்க்கின்றனர். இதனால், வயிற்றில் சுரக்கும் “ஹைட்ரோ குளோரிக்’ அமிலம் வயிறு, குடல் பகுதிகளில் உள்ள திசுக்களை பாதிக்கத் தொடங்கி, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்தான் வருமே […]

No Picture

உப்பைக் குறைத்தால் சிறுநீரகத்தை காக்கலாம்

October 18, 2018 Tamil Kuripugal 0

சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு நாளொன்றுக்கு 5 கிராமிற்கும் குறைவான அளவு உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயதாகும்போது அதிக அளவில் தேவையில்லாமல் மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, மருந்தின் அளவையும் குறைக்க வேண்டும்

No Picture

குறள் 73 அறம் இல்லறவியல் அன்புடைமை

October 18, 2018 Tamil Kuripugal 0

குறள் 73 அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு. விளக்கம்: உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும். பால்: அறம் இயல்: இல்லறவியல் அதிகாரம்: அன்புடைமை