சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி நீங்க

October 3, 2018 Tamiltips 0

சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி நீங்க ஒரு பிடி வெந்தயத்தை நன்றாக வறுத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடி செய்யவும். இதை சூடான சாதத்தில் போட்டு நெய்யைக் காய்ச்சி ஊற்றிப் பிசைந்து, நான்கு கவளம் […]

காளான்களை தயார் செய்த உடனே சாப்பிட வேண்டும்.

October 3, 2018 Tamiltips 0

காளான்களைப் பொறுத்தவரை அதனை தயார் செய்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். அதனை ஆற போட்டு விட்டால், அதிலுள்ள புரதத்தின் அளவுகளில் மாற்றம் ஏற்படும். இதனால் செரிமானமாக கஷ்டமாக இருக்கும்.

ஒளிரும் சருமம் வேண்டுமா?

October 3, 2018 Tamiltips 0

50 கிராம் திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், பப்பாளி, தக்காளி ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதோடு இரண்டு டீஸ்பூன் தயிர் மற்றும் மூன்று துளி எலுமிச்சை எசன்ஷியல் ஆயில் […]

கர்ப்ப காலத்தில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்

October 3, 2018 Tamiltips 0

கர்ப்ப காலத்தில் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். சராசரி எடையில் இருந்து பத்து முதல் பன்னிரெண்டு கிலோ அதிகரிக்க வேண்டுமே தவிர அதற்கு மேல் எடை கூடக்கூடாது. கடைசி மூன்று மாதங்களில் குழந்தை […]

குறள் 65 அறம் இல்லறவியல் மக்கட்பேறு

October 3, 2018 Tamil Kuripugal 0

குறள் 65 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. விளக்கம்: தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும். பால்: […]

கைகள் வலுபெற

October 3, 2018 Tamiltips 0

சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து […]

யோகாவும் செக்ஸ் குறைபாடுகளும்

October 2, 2018 Tamiltips 0

யோகா செக்ஸ் உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும். யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு […]

மூடி வைத்தல் மற்றும் உரமாக்குதல்

October 2, 2018 Tamil Kuripugal 0

பசுந்தழைகள், காய்கறிகளின் கழிவுகள் மற்றும் மண்ணைக் கொண்டு மெல்லிய படலத்தை உருவாக்குவதே மூடி வைத்தல் என்று அழைக்கப்படுகிறது. தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிரிகள் வளரவும், குளிர்காலத்தில் பயிருக்குத் தேவையான வெப்பத்தை கொடுக்கவும், களைகளை வளராமல் […]

தினம் ஒரு ஜூஸ் : அன்னாசி – எலுமிச்சை மிக்ஸ்டு ஜூஸ்

October 2, 2018 Tamiltips 0

தேவையானவை: அன்னாசிப் பழத் துண்டுகள் – 4 (வட்டமாக வெட்டியது), சிறிய எலுமிச்சைப் பழம் – 1, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு. செய்முறை: அன்னாசிப் பழத் துண்டுகளுடன், எலுமிச்சைச் சாறு, […]

இயற்கை பிளீச்!

October 2, 2018 Tamiltips 0

ஒரு டீஸ்பூன் பச்சரிசி மற்றும் ஒரு டீஸ்பூன் கசகசாவை, கால் கப் பாலில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதனை நன்கு அரைத்து, வெயிலினால் கறுத்துள்ள முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி, 15 நிமிடங்களுக்குப் […]