வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்

November 26, 2018 Tamiltips 0

உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று […]

ரசம் நல்ல ருசியுடன் அமைய

November 26, 2018 Tamiltips 0

முதலில், புளித் தண்ணீரை 2 நிமிடம் கொதிக்கவிடவும் (புளி வாசனை போவதற்காக). பின்பு, உப்பு, ரசப்பொடி சேர்த்து பொங்கி வரும்போது இறக்கிவிடவும். கடைசியாக கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும்.

காய்கறிகளை பாலித்தீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப் போகிறீர்களா?

November 26, 2018 Tamiltips 0

கவர்களில் கோணி ஊசியால் குத்தி துளைகள் போட்ட பின், காய்களை அதில் வைத்தால், காய்கள் பல நாட்கள் அழுகாமல் இருக்கும்.

சீரகத்தின் சில மருத்துவ குணங்கள்

November 26, 2018 Tamil Kuripugal 0

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் […]

தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க

November 26, 2018 Tamiltips 0

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

முகத்தை ப்ளீச்சிங் செய்வதால் என்ன மாற்றம் நிகழ்கிறது ?

November 26, 2018 Tamiltips 0

ப்ளீச்சிங் செய்தால், சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகும். இதற்கு ப்ளீச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான். எனவே அழகு நிலையங்களில் கெமிக்கல் பொருட்களைக் கொண்டு ப்ளீச்சிங் செய்வதைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களைக் […]

உணவுக்கு பின் உடனே பற்களை துலக்காதீர்கள்

November 26, 2018 Tamiltips 0

உணவை உண்ட பின்னர் உடனேயே பற்களைத் துலக்கினால் பற்கள் பாதிக்கப்படும் என்பது தெரியுமா? ஆம், சாதாரண தருணங்களை விட, உணவு உண்ட பின்னர் வாயில் pH-இன் அளவு குறைவாக இருக்கும் மற்றும் இந்நேரத்தில் வாயில் […]

உடல் சூட்டை தணிக்க

November 24, 2018 Tamil Kuripugal 0

சிலரது உடல் தொட்டால் ஜுரம் அடிப்பது போல சுடும். இவர்கள் இரவு படுக்கும் முன் உள்ளங்கால்களில் நல்லெண்ணெய் தடவி படுத்தால் உடல் சூடு, கண்களில் எரிச்சல் குறையும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த விட்டமின் சி..!

November 22, 2018 Tamil Kuripugal 0

விட்டமின் சி சிட்ரஸ் உணவுகளில் அதிகம் உள்ளது. இதுவும் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். இளமையாக இருக்க கோலாஜன் அதிகமாக இருக்க வேண்டும். விட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் […]