வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்

November 26, 2018 Tamiltips 0

உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று […]

ரசம் நல்ல ருசியுடன் அமைய

November 26, 2018 Tamiltips 0

முதலில், புளித் தண்ணீரை 2 நிமிடம் கொதிக்கவிடவும் (புளி வாசனை போவதற்காக). பின்பு, உப்பு, ரசப்பொடி சேர்த்து பொங்கி வரும்போது இறக்கிவிடவும். கடைசியாக கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும்.

காய்கறிகளை பாலித்தீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப் போகிறீர்களா?

November 26, 2018 Tamiltips 0

கவர்களில் கோணி ஊசியால் குத்தி துளைகள் போட்ட பின், காய்களை அதில் வைத்தால், காய்கள் பல நாட்கள் அழுகாமல் இருக்கும்.

சீரகத்தின் சில மருத்துவ குணங்கள்

November 26, 2018 Tamil Kuripugal 0

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் […]

தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க

November 26, 2018 Tamiltips 0

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

முகத்தை ப்ளீச்சிங் செய்வதால் என்ன மாற்றம் நிகழ்கிறது ?

November 26, 2018 Tamiltips 0

ப்ளீச்சிங் செய்தால், சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகும். இதற்கு ப்ளீச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான். எனவே அழகு நிலையங்களில் கெமிக்கல் பொருட்களைக் கொண்டு ப்ளீச்சிங் செய்வதைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களைக் […]

உணவுக்கு பின் உடனே பற்களை துலக்காதீர்கள்

November 26, 2018 Tamiltips 0

உணவை உண்ட பின்னர் உடனேயே பற்களைத் துலக்கினால் பற்கள் பாதிக்கப்படும் என்பது தெரியுமா? ஆம், சாதாரண தருணங்களை விட, உணவு உண்ட பின்னர் வாயில் pH-இன் அளவு குறைவாக இருக்கும் மற்றும் இந்நேரத்தில் வாயில் […]