முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்

November 18, 2018 Tamil Kuripugal 0

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பூஜை அறையில் செய்யக்கூடாது

November 18, 2018 Tamil Kuripugal 0

பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும். பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, […]

அவரைக்காய் சூட்டுடம்புக்கு மிகவும் ஏற்றது

November 18, 2018 Tamil Kuripugal 0

அவரைக்காய் சூட்டுடம்புக்கு மிகவும் ஏற்றது, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உடலை வலுவாக்கும் என்பதுடன், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.