வாழைப்பழம் மனஅழுத்தத்துக்கு நல்லது

January 31, 2019 Tamiltips 0

மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இந்தச் சத்து குறைவினாலும், சீரற்ற நிலையிலும்தான் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன. வாழைப்பழம் மனஅழுத்தத்துக்கு நல்லது.

பதற்றம் நிறைந்த இரவுத் தூக்கத்தில் உழல்பவர்கள்

January 31, 2019 Tamiltips 0

பதற்றமும் கற்பனைகளும் நிறைந்த இரவுத் தூக்கத்தில் உழல்பவர்கள், ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம். நல்ல பலன் கிடைக்கும்.

துளசி செடியை வளர்க்க டிப்ஸ்..!

January 31, 2019 Tamil Kuripugal 0

துளசி செடிக்கு அதிகப்படியான ஈரப்பசையானது மிகவும் பிடிக்கும். எனவே கோடைகாலமாக இருந்தால், ஒரு நாளைக்கு 3 முறையும், குளிர்காலமாக இருந்தால், ஒருநாளைக்கும் இரண்டு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு வேளை துளசிச் செடியானது […]

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்

January 31, 2019 Tamil Kuripugal 0

தற்போது நான் ஸ்டிக் பாத்திரம் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் தீமைகள் ஏராளம் நிறைந்துள்ளன, நான் ஸ்டிக் பாத்திரமானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பெர்ப்ளூரோஆக்டனாயிக் அமிலம் என்ற சேர்மம் சேர்த்து […]

பாகற்காயை எப்படி பார்த்து வாங்கவேண்டும்?

January 30, 2019 Tamil Kuripugal 0

பாகற்காயை வாங்கும் போது உருண்டையாக இருப்பதை வாங்குவதைவிட, தட்டையான, நீளமான காயாக வாங்க வேண்டும். மேற்கூறியவாறு வாங்கினால் காய்களானது நீண்ட நாட்கள் இருப்பதோடு, சமையலும் சுவையாக இருக்கும்.

குழந்தைகளும் சமையலில் உதவட்டும்..!

January 30, 2019 Tamil Kuripugal 0

கிச்சனில் நீங்கள் சமைக்கும்போது, குழந்தைகளின் உதவியை கேளுங்கள். அவர்கள் வயதிற்கேற்ப சமையலில், உங்களுக்கு உதவும்படி கேட்டு கொள்ளுங்கள். பரிமாறும் போது, குழந்தை உதவியதை மறக்காமல் அனைவரிடமும் சொல்லுங்கள். நீங்களும் மற்ற குடும்பத்தினரும் குழந்தையைப் பாராட்டுங்கள். […]

குறள் 82 அறம் இல்லறவியல் விருந்தோம்பல்

January 30, 2019 Tamil Kuripugal 0

குறள் 82 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. விளக்கம்: விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல. பால்: […]

தொடர்ந்து நகம் கடிப்பதால்

January 30, 2019 Tamil Kuripugal 0

இதற்கு முன்னால் ஸ்ட்ஃபிலோகோக்கஸ் (staphylococcus)என்கிற பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இது ஒரு பாக்டீரியாவின் பெயர். இது பெரும்பாலும் நகம் கடிப்பதால் வருவது. இந்த பாக்டீரியா தொற்று ஏற்ப்பட்டால் கைவிரலில் கொப்புளங்கள் உண்டாகும், நகம் வளர்வதில் […]

தீய பலன் தரும் கனவுகள்..!

January 30, 2019 Tamil Kuripugal 0

* புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும். * பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள். * பசு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் […]

சைனஸ் என்றால் என்ன?

January 22, 2019 Tamiltips 0

நமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உண்டு. மூளை மூக்கு, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த […]