No Picture

அம்மாக்களின் கவனத்துக்கு..

March 7, 2019 Tamiltips 0

* குழந்தைக்குப் பால் புகட்டியதும் தோளில் போட்டு முதுகைத் தடவிக்கொடுத்து, ஏப்பம் வரச் செய்யவும். இதனால் அதன் வயிற்றில் இருந்த காற்று வெளியேற்றப்பட்டு, உணவு சிறுகுடலுக்குச் செல்ல வழி ஏற்படும். * பால் கொடுத்ததும் […]

No Picture

வெயில் கால குழந்தை பராமரிப்பு

February 18, 2019 Tamiltips 0

ஒரே இடத்தில் படுத்து‌க்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இட‌ம் மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு […]

No Picture

குழந்தையை பராமரிக்க சில டிப்ஸ்

January 5, 2019 Tamiltips 0

* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம். * வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட […]

குழந்தையின் எடையை அதிகரிக்க

April 12, 2018 Tamiltips 0

வெண்ணெய் பழம் உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஓர் பழம். இதில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ஆரோக்கியமான வழியில் உடல் […]

No Picture

வெயில் கால குழந்தை பராமரிப்பு

March 12, 2018 Tamiltips 0

வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.

No Picture

வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம்

March 12, 2018 Tamiltips 0

வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை […]

No Picture

வயிற்று வலியை குணப்படுத்த

July 2, 2017 Tamiltips 0

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, சோம்பை ஒரு துணியில் போட்டு இறுக்கமாக கட்டி, அதனை தோசைக்கல்லில் தொட்டு, குழந்தையின் வயிற்றில் மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

No Picture

குழந்தைக்கு சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு

June 25, 2017 Tamiltips 0

சிறுதளவு ஓமத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கும் அளவு காய்ச்சிய பின், நன்கு குளிர வைக்கவும். அந்த நீரை காற்று புகாத வண்ணம் பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு வயிற்று வலி என்று […]

No Picture

ஆரோக்கியமான 1000 நாட்கள்

June 23, 2017 Tamiltips 0

குழந்தையின் மூளை செல்கள் 700-1000 வரையான நியூரல் இணைப்புகள் கொண்டது. இதனால் கற்றல், நடத்தை, ஆரோக்கியம் தொடர்பான அடிதளத்தை அமைத்துக்கொள்ளும் திறன் குழந்தையின் மூளைக்கு உண்டு.இசையைக் கேட்கும் குழந்தைகளுக்கு, அதன் லயங்களைக் கற்றுக்கொள்வது கணிதத்தைக் […]

No Picture

குழந்தையைப் பேணிப் பாதுகாப்பதற்கு சில செயல் முறைகள்!!

March 12, 2017 Tamiltips 0

* பாலூட்டுவதற்கு எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டால் இதமாகப் பேசியவாறே எழுப்ப வேண்டும். * காற்றோட்டமான இடத்தில் தூங்க வைக்க வேண்டும்.அறையின் ஜன்னல்கள் யாவும் திறந்து வைக்கப்பட வேண்டும் ஆனால் குழந்தை மீது காற்று […]