No Picture

ஆண்கள் சேவிங் செய்யும் முன் இதை கவனிங்க

August 14, 2019 Tamiltips 0

* ஷேவிங் செய்து முடித்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகள் திறக்கப்படும். பின் ஷேவிங் செய்த பிறகு தடவ வேண்டிய ஜெல் மற்றும் ஆஃப்டர் ஷேவ் தடவி, சருமத்தில் […]

நரைமுடி மறைய

August 12, 2019 Tamiltips 0

விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து […]

No Picture

இளமையான தோற்றம் கிடைக்க

April 5, 2019 Tamiltips 0

தோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு – அரை கப், எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் – ஒரு டீஸ்பூன்.. இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். முகத்தை […]

No Picture

முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு

April 5, 2019 Tamiltips 0

அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச் சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். […]

No Picture

கருவளையத்தை போக்கும் உருளைக்கிழங்கு

March 18, 2019 Tamiltips 0

ஒரு நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கை எடுத்து, அதை நன்றாக கழுவவும். அதன் தோலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால், தோலை உறிக்காதீர்கள். இப்போது உருளைக் கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும். அதில் ஒரு துண்டை, 3-4 […]

No Picture

பித்தவெடிப்பு சரியாக…!!!

March 18, 2019 Tamiltips 0

நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா… பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை […]

No Picture

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல் !!!

March 7, 2019 Tamiltips 0

அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். […]

No Picture

முகத்துக்கு பிரகாசம் அளிக்கும் கிரீம் !!!

March 6, 2019 Tamiltips 0

முல்தானி மட்டி, சந்தன பவுடர் இரண்டும் தலா 5 கிராம் எடுத்து, வட்டமான கிண்ணத்தில் போடுங்கள். இதன் ஓரத்தில் 10 துளிகள் ரோஸ் வாட்டரை விட்டு காற்று போகாத மூடியால் இறுக மூடி விடுங்கள். […]

No Picture

முகம் புதுப்பொலிவு பெற

March 6, 2019 Tamiltips 0

ஐந்து நிமிடங்கள் முகத்தில் ஆவிபடும்படி நீராவிப் பிடிக்கலாம். இந்தக் குளிர் காலத்தில் பலருக்கும் சளி பிடிக்கும். ஆவிபிடிக்கையில், சளிப் பிரச்சனையும் குறையும். அதேசமயம், சருமத்தில் உள்ள அழுக்குகள் அகன்று, சருமம் வழியாகக் கழிவுகளும் வெளியேறும். […]

No Picture

நகங்கள் அழகாக

March 6, 2019 Tamiltips 0

கடுகு விழுதுடன், வெண்ணெய் சேர்த்து நகங்களில் தடவிவர, நகங்கள் பளபளப்புடன் அழகாக இருக்கும்