No Picture

பிம்பிள் இருந்த இடமே தெரியாமல் போக

March 6, 2019 Tamiltips 0

பட்டை பொடியை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது பிம்பிளின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவினால், பிம்பிள் இருந்த இடமே தெரியாமல் போகும்.

No Picture

முகம் பளபளப்பாக மின்ன தேங்காய்

March 6, 2019 Tamiltips 0

இளநீர், தேங்காய்ப் பால், எண்ணெய் என இதிலிருந்து கிடைக்கும் அனைத்துமே நம் அழகைப் பாதுகாப்பதில் அற்புதமானவைதான். தேங்காய்ப் பாலை எடுத்து முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், வறண்ட சருமம் மாறி, முகம் […]

No Picture

புருவத்தில் முடி கருகருவென வளர

February 22, 2019 Tamiltips 0

தினமும் கரிசலாங்கண்ணி, விளக்கெண்ணெயைத் தலா ஐந்து சொட்டுகள் எடுத்து, சூடு செய்து, நெல் உமித் தூளை ஒரு சிட்டிகை கலந்து, புருவத்தில் மசாஜ் செய்யலாம்.அரை மணி நேரத்திற்குப் பின்பு வெதுவெதுப்பான நீரில் துடைத்துவிட வேண்டும். […]

No Picture

சரும வறட்சியை போக்கும் பால்

February 16, 2019 Tamiltips 0

பச்சை பாலை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக வறட்சியின்றி இருக்கும்.

No Picture

பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறைய

February 16, 2019 Tamiltips 0

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க […]

No Picture

கருமை நீங்கிப் பளிச்சிட தக்காளி – தேன்

February 16, 2019 Tamiltips 0

தேன் நல்ல மாய்ஸ்ச்சரைசர். தக்காளியில் உள்ள அமிலம் கருமை நிறத்தை மாற்றக்கூடியது. தக்காளியை நன்கு பசைபோல் அரைத்து, தேன் கலந்து, கருமை உள்ள இடத்தில் பூச வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் இப்படிச் செய்துவந்தால், […]

No Picture

உதடுகளின் கருமை மாற

February 16, 2019 Tamiltips 0

ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களைக் கழுவி, நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் பால் ஆடையைக் கலந்து உதட்டில் தடவ வேண்டும்.20 நிமிடங்கள் கழித்து பாலால் கழுவிவந்தால், உதடுகளின் கருமை மாறும்.

முடி உதிர்வதை தடுக்க…!

February 8, 2019 Tamiltips 0

பச்சை பயறை கொண்டு முடி உதிர்வதை தடுக்கும் உணவு தயாரிக்கலாம். அடுப்பில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன், சிறிது சிவப்பு மிளகாயை போடவும். அதில் பச்சை பயறு, தேவையான உப்பு சேர்த்து கிளறியபின் எடுத்து சாப்பிடலாம். இது […]

கூந்தல் வளர்ச்சிக்கும் போதிய ஊட்டசசத்துக்கள் இருக்க வேண்டும்!

February 7, 2019 Tamil Kuripugal 0

எப்படி உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் அவசியமோ, அதேப்போல் கூந்தல் வளர்ச்சிக்கும் போதிய ஊட்டசசத்துக்கள் இருக்க வேண்டும். மருத்துவர்களிடம் கூந்தல் உதிர்தலுக்கான காரணங்கள் என்னவென்று கேட்டால், அவர்களும் ஊட்டச்சத்துக்களான இரும்பு, ஜிங்க், காப்பர் மற்றும் புரோட்டீன் […]

வைட்டமின் ஈ சத்து ஸ்காப்பிற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது

February 4, 2019 Tamil Kuripugal 0

வைட்டமின் ஈ சத்து ஸ்காப்பிற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் தலையில் உள்ள மயிர் கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.