No Picture

ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய

November 9, 2016 Tamiltips 0

உருளைக்கிழங்கு சாற்றில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி […]

No Picture

கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு காரணம்

November 1, 2016 Tamiltips 0

உறவுக்கு பின் அடி வயிறு குத்தல் , வலி இருந்தால் கருப்பையில் தசை வளர்ந்துள்ளது என்று பொருள். மிளகு, சீரகம் இரண்டையும் கடுகெண்ணெய் விட்டு அரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட்டு விட்டு விலக்கு முடிந்தபின் […]

No Picture

புருவத்தில் முடி நன்றாக வளர

September 18, 2016 Tamiltips 0

விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அகில் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் மேல் போட்டு வர, வறட்சி நீங்கி, இமை மற்றும் புருவத்திலும் முடி நன்றாக வளரும்.

No Picture

பொடுகு வருவது குறைய விளக்கெண்ணெய்

July 28, 2016 Tamiltips 0

விளக்கெண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பொருள் உள்ளதால், விளக்கெண்ணெயைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து அலசினால், ஸ்கால்ப்பில் ஏற்பட்ட தொற்றுகள் நீங்கி, இரத்த ஓட்டம் அதிகரித்து, பொடுகு வருவது குறையும். ஆனால் இந்த […]

No Picture

விளக்கெண்ணெய் மருத்துவ குறிப்புக்கள்

March 31, 2016 Tamiltips 0

தலைசுற்றலில் இருந்து நிவாரணம் பெறவும், பிரசவ காலங்களிலும் பயன்படுத்த ஏற்ற எண்ணெயாக இது உள்ளது. உணவை சாப்பிட்டு முடித்த பின்னர் விளக்கெண்ணெயை வயிற்றில் சில மணிநேரங்களுக்கு தடவிக் கொள்வதன் மூலமாக, எளிதில் சிரமமின்றி உணவு […]