No Picture

கொத்தமல்லி வளர்க்கும் முறை

August 23, 2018 Tamiltips 0

ஒரு தொட்டியில் மண்ணை சரியான ஈரப்பதத்தில் இருக்கும்படி எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு காய்ந்த மல்லி விதைகளைத் தூவி விட்டு, அதன் மேல் நீர் தெளித்து விட்டால் போதும். தண்ணீரை ஊற்றக் […]

மூன்று நாட்களிலேயே தோல் மிருதுவாக

March 28, 2018 Tamiltips 0

தோல் வியாதிகள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி இலையை நன்றாக அரைத்து சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே தோல் மிருதுவாகும்.

No Picture

கண் பார்வை தெளிவாக மல்லிக்கீரை

March 6, 2018 Tamiltips 0

தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

No Picture

ரசம் வாசனையாக இருக்க

February 21, 2018 Tamiltips 0

ரசம் வாசனையாக இருக்க கொத்தமல்லி தழை சேர்ப்போம். இந்தத் தழை கிடைக்காத நேரத்தில் தனியாவையும் ( கொத்த மல்லி விதைகள்) போடலாம். தனியாவை நெய்யில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, ரசத்தில் சேர்த்தால் வாசனைஅருமையாக […]