உடல் எடையைக் குறைக்க

August 12, 2019 Tamiltips 0

சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

No Picture

புரை ஊற்ற மோர் இல்லையா?

February 22, 2019 Tamiltips 0

கவலையை விடுங்கள் 4 கா‌ய்‌ந்த மிளகாய்க் காம்புகளைப் பாலில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்த நாள் அந்தப் பால் நன்கு தோய்ந்து தயிர் ஆக மாறி இருக்கும்.

சன் டேன் பிரச்னை நீங்க

April 16, 2018 Tamiltips 0

கற்றாழை சதையை கை, கால், முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க, `சன் டேன்’ பிரச்னை நீங்கும். அதுபோல, புளித்த தயிரை சருமத்தில் பூசினாலும் நல்ல பலன் கிடைக்கும். இழந்த நீர்த்தன்மையை […]

இயற்கை மாய்ஸ்சரைசர் – தயிர்

April 10, 2018 Tamiltips 0

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும். இதனை ‘இயற்கை மாய்ஸ்சரைசர்’ என்று சொல்லாம். வயதான தோற்றத்தை மறைத்து, இளமையைத் தக்கவைக்கும் ஆன்டிஏஜிங் பொருள். மோரினால் முகத்தைக் கழுவ, வெயிலால் ஏற்படும் […]

கூந்தல் பிரச்சனைக்கு வீட்டில் செய்யக்கூடிய ஸ்பா

March 25, 2018 Tamiltips 0

தேவையான பொருட்கள் :கெட்டியான தயிர் – அரை கப் (வீட்டில் செய்த குறைந்த கொழுப்பு, முழு கொழுப்பு எதுவாயிருந்தாலும் பரவாயில்லை),வெந்திய விதைகள் – 2 மேசைகரண்டி வெந்தயத்தை முதல் இரவிலேயே ஊற வைக்கவும். ஊற […]

No Picture

பால் முறிந்து விட்டால்….

January 11, 2018 Tamiltips 0

பால் முறிந்து விட்டால் , முறிந்த பாலை ஆறிய பின் மிக்ஸியில் விட்டு அடித்து எடுங்கள். பிறகு உறை வையுங்கள். பால் நன்கு உறைந்து , பயன்படுத்தும் பதத்தில் இருக்கும்.

No Picture

கூந்தலை நன்கு கண்டிஷனிங் செய்ய

January 7, 2018 Tamiltips 0

தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தயிரைத் தலையில் தடவி லேசாக மசாஜ் செய்யவும். இது உங்கள் கூந்தலை நன்கு கண்டிஷனிங் செய்யும். கூந்தலும் மென்மையாகும்.

No Picture

சுவையான கெட்டித்தயிர் ரெடியாக இருக்கும்..!

December 21, 2017 Tamiltips 0

பாலைக் காய்ச்சி விரல் சூடு தாங்கும் வரை ஆறவிட்டு ஒரு ஸ்பூன் தயிர் விட்டு பாலும் தயிரும் மிக்ஸ் ஆகுமாறு நன்றாக ஆற்ற வேண்டும். பிறகு அதை லேசாக சூடு இருக்கும் பகுதியில் (அடுப்பின் […]

No Picture

உப்புமா சுவையாக இருக்க

December 5, 2017 Tamiltips 0

எந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் இரண்டு டேபிள்ஸ்பூன் கெட்டித் தயிர் சேர்த்து கிளறி இறக்கினால் உப்புமா சுவையாக இருக்கும்.