No Picture

மாரடைப்பை தடுக்கும் தயிர்

January 15, 2017 Tamiltips 0

தயிர் எளிதாக செரிக்கக் கூடிய உணவாகும். தையாமின் உயிர்ச்சத்து தயிரில் அதிகமாக உள்ளது. கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களை தயிர் அதிகமாக வழங்குவது மட்டுமின்றி, குடல்களிலிருந்து இரத்தத்தில் உணவை கிரகிக்கவும் உதவுகிறது. இதனால் வயிற்றுப் […]

No Picture

குளிர் காலத்தில் தயிர் தோய

January 6, 2017 Tamiltips 0

குளிர் காலத்தில் தயிர் தோய்வது சிரமம்.குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து இறக்கி , வெளியே ஊற்றிவிடவும். பாலை சற்று மிதமான சூட்டில் பாத்திரத்தில் ஊற்றி, கொஞ்சம் தயிரை விட்டுக்கலக்கவும்.காய்ந்த மிளகாயின் காம்பை […]

No Picture

கர்ப்ப காலத்தில் தயிரை அதிகம் சேர்த்து வாருங்கள்.

December 27, 2016 Tamiltips 0

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் மற்றும் செரிமானத்தை அதிகரிக்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டால், உணவில் தயிரை அதிகம் சேர்த்து வாருங்கள்.

No Picture

கழுத்தின் கருமை போகணுமா?

October 19, 2016 Tamiltips 0

பசும் மஞ்சள் நல்ல மணத்தைத் தரும். எல்லா வயதினரும் எந்த வகை சருமத்தினரும் உபயோகிக்க உகந்தது. பசும் மஞ்சளை அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும்.அந்த கருமையான பகுதிகளில் இந்த விழுதை தடவவும். அரை மணி […]

No Picture

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க

July 27, 2016 Tamiltips 0

தயிர் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதற்கு தயிரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாவான புரோபயோடிக்ஸ் தான். எனவே உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க தயிரை தினமும் அவர்களது உணவில் சேர்த்து வாருங்கள்

No Picture

எமோஷனை கட்டுப்படுத்த தயிர்

March 15, 2016 Tamiltips 0

சிலர் செரிமானப் பிரச்னைகளாலே மிகவும் அப்நார்மலாக இருப்பார்கள். தயிரில் ”ப்ரோபயோட்டிக்” என்று சொல்லப்படும் குட் பேக்டீரியா உள்ளது. இது நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் சின்ன விஷயத்திற்குக்கூட ஓவராக எமோஷனலாகும் நபர்களுக்கு தினமும் உணவில் […]