No Picture

சரும வறட்சியை போக்கும் பால்

February 16, 2019 Tamiltips 0

பச்சை பாலை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக வறட்சியின்றி இருக்கும்.

No Picture

இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாதீர்

October 12, 2018 Tamiltips 0

பொதுவாக, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகம் கழுவுவார்கள். இது மிகவும் தவறு. இதனால், சரும செல்கள் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாமல் இருப்பதே நல்லது. அவசியம் […]

No Picture

முகப்பருவுக்கான வாய்ப்பைக் குறைக்க

October 12, 2018 Tamiltips 0

தேன், எலுமிச்சை, ஆலிவ் ஆயில், முட்டையின் வெள்ளைப்பகுதி, ஆப்பிள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஷியல் மாஸ்க்கை மாதம் இரண்டு முறை பயன்படுத்தலாம். இது, சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்களை சுத்தமாக்கி, முகப்பருவுக்கான வாய்ப்பைக் […]

சோப்பை தவிர்க்கவும்

October 1, 2018 Tamiltips 0

முகத்திற்கு சோப்பை அதிகம் பயன்படுத்தக்கூடாது. அதிலும் ஒரு நாளைக்கு ஒருமுறைக்கு மேல் சோப்பு பயன்படுத்தக்கூடாது. மாறாக மற்ற நேரங்களில் பால் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கலாம் அல்லது சந்தனம் தடவி 10 நிமிடம் கழித்து […]

No Picture

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவலாம்?

August 22, 2018 Tamiltips 0

* வெயிலில் சென்று வரும்போதெல்லாம் முகத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும். * நீண்ட நேரம் நன்றாக தேய்த்து கழுவினால் தான் அழுக்கு போகும். * மாறுப்பட்ட வெப்ப நிலைகளில் முகத்தை கழுவினால் முகம் […]

தங்கமாக ஜொலிக்க கஸ்தூரி மஞ்சள்

May 10, 2018 Tamiltips 0

முகத்தைத் தங்கமாக ஜொலிக்கவைப்பதால்தான், அழகுக்கலையில் மஞ்சள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், தயிர் கலந்து, முகத்தில் மசாஜ் செய்ய, ரத்த ஓட்டம் சீராகப் பாயும். முகம் புத்துணர்ச்சி அடைந்து, பொலிவுகூடும். […]

வயதாவதைத் தடுக்கும் கற்றாழை

March 30, 2018 Tamiltips 0

கற்றாழையின் சதைப்பகுதியை (சோற்றை) குழாய் நீரில் ஏழெட்டு முறை அலசி, முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ, சருமம் வயதாவது தடுக்கப்படும். கற்றாழையின் சத்துக்கள், சருமத் துளைகளில் ஊடுருவி, இளமையான தோற்றத்தைத் தரும். […]

சருமத்திற்கு இளஞ்சிவப்பைத் தர பீட்ரூட்

March 29, 2018 Tamiltips 0

சருமத்திற்கு இளஞ்சிவப்பைத் தர பீட்ரூட் ஒரு சிறந்த வழி. இரண்டு அல்லது மூன்று பீட்ரூட்களை வேக வைத்து அதை நன்கு மசித்துக் கொள்ளவும். இதனுடன், மூன்று ஸ்பூன் கவுலின் பவுடர் (உங்கள் வீட்டின் அருகில் […]

No Picture

பருவால் உண்டான வடு மறைய ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

March 15, 2018 Tamiltips 0

ஸ்ட்ராபெர்ரி எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.இப்போது அதனுடன் தயிர் கலந்து கொள்ளவும்.இதனை முகம் முழுவதும் போட்டு 20 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் […]

No Picture

பருக்களால் முக அழகே கெட்டு விடுகிறது என்று கவலைப்படுகிறீர்களா..?

August 12, 2017 Tamiltips 0

4 துளசி, 4 வேப்பந்தளிர், கடலை மாவு – ஒரு டீஸ்பூனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறை கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மேல் போட்டு 5 நிமிடம் கழித்து மிதமான […]