No Picture

உடலை வருத்திக்கொண்டு செய்யும் உடற்பயிற்சி பலன் அளிக்காது

April 5, 2019 Tamiltips 0

உடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது(கஷ்டப்படுத்துவது) அல்ல. உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும், ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யத் தொடங்குங்கள். அதற்காக உடல் சோர்ந்துபோகும்படி வெகுநேரம் அந்தப் பயிற்சியையே செய்துகொண்டு இருக்காதீர்கள். எந்தப் பயிற்சி செய்தாலும் அதை […]

No Picture

சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!

April 5, 2019 Tamiltips 0

சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, […]

No Picture

வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பாலை சேமிப்பது எப்படி?

April 5, 2019 Tamiltips 0

தாய்ப்பால் சிறிய கண்டய்னரில் எடுப்பதற்கு முன்னதாக கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். அதே போல பால் சேமிக்கும் கண்டய்னரும் சுத்தமாக இருக்க வேண்டும். சாதாரண ப்ளாஸ்டிக் பாட்டிலில் சேமிப்பதை தவிர்க்கவும். குழந்தையை டே கேரில் […]

No Picture

எந்த வாழைப்பழம் எந்த நோயை குணமாக்கும்….

April 5, 2019 Tamiltips 0

பூவன் பழம் – அளவில் சிறியவை. ஒரு வாழைத்தாரில் 100 முதல் 150 பழங்கள் உண்டு. மூலநோய்களுக்கு உகந்தது. ரஸ்தாளி – மருத்துவ குணங்கள் குறைவெனினும், ருசியில் உயர்ந்தது. பழங்களைக் கொண்டு தயாரிக்கும் இனிப்புகள், […]

No Picture

மூட்டு வலிகள் காணாது போக

April 5, 2019 Tamiltips 0

சுத்தப்படுத்த‍ப்பட்ட‍ முருங்கைக் கீரை எடுத்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில்போட்டு அத்துடன் சிறிதளவு மிளகு த்தூள், மஞ்சத்தூள் மற்றும் தேவையான அளவு உப்புசேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கி பாதி சூட்டில் சாப்பிடவேண்டும். இவ்வாறு 15நாட்கள் […]

No Picture

மருந்தாகும் உணவு வகைகள்…!!!

March 25, 2019 Tamiltips 0

1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! 2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… […]

No Picture

வேலை கிடைக்க உதவும் மந்திரம் !!

March 25, 2019 Tamiltips 0

ஸ்ரீஇலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும்,வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபிக்கவும். வெள்ளிக்கிழமை மாலைவேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர விரைவில் […]

No Picture

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் நுங்கு

March 25, 2019 Tamil Kuripugal 0

சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். நுங்கில் […]

No Picture

குழந்தைப்பேறு தள்ளிப் போகும் பெண்கள்

March 25, 2019 Tamiltips 0

குழந்தைப்பேறு நெடு நாட்களாகத் தள்ளிப் போகும் பெண்கள், கொத்துமல்லிக் கீரையை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.