No Picture

ஏசியில் மின் சிக்கனம்

August 12, 2019 Tamil Kuripugal 0

கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையில் சூரிய ஒளி புகாதவாறு அடர்த்தியான திரைச்சீலைகளை தொங்க விட வேண்டும். தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்ணாடி […]

காய்கறிகளை பாலித்தீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப் போகிறீர்களா?

November 26, 2018 Tamiltips 0

கவர்களில் கோணி ஊசியால் குத்தி துளைகள் போட்ட பின், காய்களை அதில் வைத்தால், காய்கள் பல நாட்கள் அழுகாமல் இருக்கும்.

ஓவன் சுத்தம் செய்ய

August 17, 2018 Tamiltips 0

மைக்ரோ ஓவன் அடுப்பை நீங்கள் உபயோகித்து முடித்த பின் மிக விரைவாக சுத்தம் செய்ய வேண்டும். இது உங்கள் மைக்ரோ ஓவன் அடுப்பில் வாசனை தங்கி இருப்பதை தடுப்பதுடன் அங்கு சிதறி இருக்கும் எண்ணெயை […]

பச்சை நிறம் மாறாமல் இருக்க

March 24, 2018 Tamiltips 0

பச்சை மிளகாயை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது மஞ்சள் தூள் தூவி, சிறிது நேரம் மூடி வைத்திருந்தால், பல நாட்கள் கெடாமல் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.

புதிய எண்ணெயை நிரப்பும் முன்

March 24, 2018 Tamiltips 0

புதிய எண்ணெயைப் பாத்திரத்தில் நிரப்பும் முன், பாத்திரத்தை நன்கு கழுவி ஈரமில்லாமல் காயவைத்து, பிறகு நிரப்புங்கள். இல்லையெனில் பழைய எண்ணெயின் கசடு, புதிய எண்ணெயில் கலந்து, மணம், ருசி இரண்டையும் கெடுத்துவிடும்.

ஏ.சி பராமரிக்கும் முறை

March 19, 2018 Tamiltips 0

கடந்த சில மாதங்களாகக் குளிர்காலம் என்பதால் ஏ.சி-யை பயன்படுத்தாமலே இருந்திருக்கிறார்கள். தற்பொழுது வெயில்காலம் தொடங்கிவிட்டதால் மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால்தான் தீப்பற்றி எரிந்திருக்கிறது. பயன்படுத்தாமல் இருந்தபோது தூசி மற்றும் ஒட்டடைகள் அடைந்து உள்ளேயே சேகரமாகியிருக்கிறது. மின்சாதனப் […]

No Picture

கார் பேனெட்டில் எலிகள்: எலிமினேட் செய்ய ஐடியா

February 17, 2018 Tamiltips 0

* எலிகளுக்குக் கடுப்பைக் கிளப்பக் கூடியவற்றில் முக்கியமான ஒரு அம்சம் – மிளகு. மிளகைப் பொடி செய்து பேனெட்டுக்குள் தூவி விடுங்கள். * நாப்தலின் உருண்டைகளுக்கு, பூச்சிகள்கூட கிட்ட வராது. பீரோவில் கரப்பான் மற்றும் […]

No Picture

வாழைக்காய் புதியதாய் இருக்க

February 16, 2018 Tamiltips 0

தண்ணீருக்குள் உள்ள பாத்திரத்தில், வாழைக்காயை வைத்தால் ஒரு வாரம் வரை பழுக்காமல், கெடாமல் புத்தம் புதியதாய் இருக்கும். ஆனால், தண்ணீரை ஒவ்வொரு நாளும் மாற்ற வேண்டும். உப்பு கரைத்த நீரில் எலுமிச்சம் பழத்தை போட்டு […]