No Picture

குப்பைத் தொட்டியில் நாற்றம் வருவதை தவிர்த்திட

February 11, 2018 Tamiltips 0

சிறிதளவு சமையல் சோடாவுடன் சேர்த்து, பாதியளவு எலுமிச்சையை உங்களுடைய வீட்டு குப்பைத் தொட்டியில் போடுங்கள். இதன் மூலம் குப்பைத் தொட்டியில் நாற்றம் வருவதை தவிர்த்திட முடியும்.

No Picture

மைக்ரோ வேவ்வை சுத்தம் செய்ய வெகுநேரம் ஆகிறதா?

February 10, 2018 Tamiltips 0

4 தேக்கரண்டிகள் எலுமிச்சை சாற்றையும், 1 கோப்பை தண்ணீரையும். இந்த கலவையை 5 நிமிடங்களுக்கு சூடாக்கி விட்டு, மைக்ரோ வேவ் மீது தேய்த்தால், உங்கள் முயற்சி குறுகிய நேரத்தில் நல்ல பலன் தரும்.

No Picture

தட்டுகளை சுத்தம் செய்ய பாதி எலுமிச்சை

February 9, 2018 Tamiltips 0

ஓட்டைகளிலும், இடுக்குகளிலும் சிறு சிறு துகள்களாக மாசுப்பொருட்கள் அடைத்துக் கொண்டிருக்கும் தட்டுகளை சுத்தம் செய்வது தலைவலியைத் தரும் செயலாக இருக்கும். இந்த வேலையை அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போது,பாதி எலுமிச்சையை துணைக்கு அழைத்துக் […]

No Picture

பேனா மை கறைகளுக்கு குட் பை

February 5, 2018 Tamiltips 0

எலுமிச்சை சாற்றின் பலன்களுக்கு முடிவே இல்லை. மோசமான பேனா மை கறைகளையும் கூட கண்ணுக்குத் தெரியாமல் துரத்துவதற்கு எலுமிச்சை சாற்றிலுள்ள அமிலம் உதவும். பேனா மை காய்ந்து போவதற்கு முன்னர் எலுமிச்சை சாற்றை தடவினால், […]

No Picture

வெண்மையான சலவை

February 3, 2018 Tamiltips 0

சாதாரணமாக துவைக்கக் கூடிய துணியுடன் ½ கோப்பை எலுமிச்சை சாற்றை விட்டு பயன்படுத்தினால், பிளீச்சிங் பாட்டிலின் துணை உங்களுக்கு அவசியப்படாது.

No Picture

வெட்டும் பலகைகள் சுத்தமாக

February 3, 2018 Tamiltips 0

காய்கறி வெட்டும் பலகைகளில் உள்ள கறைகளை நீக்குவதற்கு எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சையை அறுத்து அதன் பாதியிலுள்ள சாற்றை பலகையின் மீது பிழிந்து விட்டு, தேய்க்கவும். 20 நிமிடங்கள் கழித்து பலகையை சுத்தம் செய்யவும். தேவைப்படும் […]

No Picture

புளித்த பாலின் பயன்

January 13, 2018 Tamiltips 0

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

No Picture

வீடு புதுப்பித்தலுக்கான சில எளிய ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ்

January 12, 2018 Tamiltips 0

குழந்தைகள் அறையில் ஏற்ற ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய பங்க் பெட் அமைத்து, அழகிய கார்ட்டூன் வடிவ ஸ்டிக்கர்கள் போன்றவை ஒட்டி அழகுப்படுத்தலாம். புத்தகம் வைக்கும் ஷெல்ப், நிறைய ஹேங்கர்களுடன் கூடிய வார்ட்ரோப் போன்றவை சிறிய […]