நரைமுடி மறைய

August 12, 2019 Tamiltips 0

விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து […]

No Picture

உங்களுக்கு வெள்ளை முடி இருக்கா?

March 7, 2019 Tamiltips 0

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

No Picture

திடீர் கூந்தல் உதிர்வுக்கான வீட்டு சிகிச்சை

October 25, 2018 Tamiltips 0

கறிவேப்பிலை 20, ஓர் எலுமிச்சைப் பழத்தின் தோல், சீயக்காய் தூள் 3 டேபிள்ஸ்பூன், வெந்தயம் மற்றும் பச்சைப் பயறு தலா 2 டேபிள்ஸ்பூன் ஆகிய எல்லாவற்றையும் காய வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தலை […]

நா வறட்சி குணமாக

April 16, 2018 Tamiltips 0

எலுமிச்சம் பழத்தை நறுக்கிப் பிழிந்து அத்துடன் சிறிது தேன் கலந்து பருகினால் நா வறட்சி குணமாகும்.

அம்மைத் தழும்புகள் மறைய எலுமிச்சை வைத்தியம்

April 13, 2018 Tamiltips 0

ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். தினசரி இதனை செய்து வந்தால், அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.

No Picture

சருமம் பொலிவாக இருக்க

March 4, 2018 Tamiltips 0

பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி, முகத்தில் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டூம். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களான தோல் உலர்ந்து […]

No Picture

உதடு கருப்பா இருக்கா?

January 13, 2018 Tamiltips 0

எலுமிச்சை சாற்றினால் செய்யப்பட்ட லிப் பாம்களை உதடுகளுக்குப் பயன்படுத்தி வந்தால், அவை கருமையைப் போக்கி, உதடுகளை நாளடைவில் பிங்க் நிறத்தில் மாற்றும். எனவே எலுமிச்சை நிறைந்த லிப் பாம்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

No Picture

நச்சுப்பொருட்கள் வெளியேற

January 11, 2018 Tamiltips 0

சில வேளைகளில் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுபொருட்கள்(Toxins) நமது உடலிலே தங்கிவிடக்கூடும்.இதனால் பல்வேறு உபாதைகளும் ஏற்படக்கூடும். எனவே, சிறிது எலுமிச்சையுடன் தேனை கலந்து பருகிவந்தால் இத்தகைய நச்சுபொருட்கள் எளிதாக வெளியேறும்.

No Picture

இறந்த செல்களை நீக்க…

December 20, 2017 Tamiltips 0

பதிந்திருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கும்முறை இது. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் பழத் தோல்களை காயவைத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தோல்களைத் தனியாகவும் அரைத்துப் பயன்படுத்தலாம். பழத்தோலுடன் சமஅளவு கிச்சலிக் கிழங்குப் பொடி […]