No Picture

புதினா வளர்க்கும் முறை

August 22, 2018 Tamiltips 0

புதினாவை நாம் கடைகளில் வாங்கி வந்து பயன்படுத்திவிட்டு, அந்த தண்டுப்பகுதியை கீழே தூக்கி எறியாமல் அதை சிறிய தொட்டியில் ஊன்றிவிட்டால் போதும். பிரஷ்ஷான புதினா ஓரிரு நாட்களிலேயே நமக்கு கிடைத்துவிடும்.

No Picture

ஈத்தொல்லை அவதியாக இருந்தால்

March 4, 2018 Tamiltips 0

கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈத்தொல்லை அவதியாக இருந்தால் குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கி போட்டால் ஈக்கள் அந்த பக்கமே வராது.

No Picture

வயிற்று உபாதைகள் அகல

February 10, 2017 Tamiltips 0

துளசி இலையுடன் சிறிது புதினா சேர்த்து கொதிக்க வைக்கவும். சூடு ஆறியதும் அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்துவந்தால் வயிற்று உபாதைகள் அகலும்.

No Picture

குளிர்காலத்தில், மழைக்காலத்தில் சாப்பிடக்கூடிய கீரைகள்

January 15, 2017 Tamiltips 0

தூதுவளைக்கீரை, புதினாக் கீரை, முசுமுசுக்கை கீரை, அரைக் கீரை, மூக்கிரட்டைக் கீரை, சுக்காங்கீரை, இவற்றைப் புளி சேர்க்காமல் சமைப்பது நல்லது.

No Picture

வாய் துர்நாற்றம் நீங்க புதினா பேஸ்ட்

December 30, 2016 Tamiltips 0

வாயை கொப்பளித்ததும், புதினா பேஸ்ட்டை பற்களில் தடவி 2 நிமிடம் பிரஷ் செய்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்கவும், பின் மீண்டும் சிறிது புதினா பேஸ்ட்டை விரலில் எடுத்து, பற்களில் தேய்ப்பதோடு, 3 நிமிடம் […]

No Picture

கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் குமட்டல் : புதினா உதவும்

July 7, 2016 Tamiltips 0

கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை குறைக்க உதவும் மூலிகைகளில் புதினாவும் ஒன்றாகும். இது வயிற்றை இதமாக்கி அதனால் குமட்டலை குறைக்கும். அதற்கு 1 டீஸ்பூன் உலர்ந்த புதினாவை ஒரு கப் […]