No Picture

பலன் தரும் வார விரதங்கள்

March 14, 2019 Tamiltips 0

* ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்தது. சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்யஹருதிய ஸ்தோத்திரம் சொல்லலாம். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து சூரியனுக்கு படைக்கலாம். பகலில் ஒரு வேளை உணவருந்தலாம். இரவில் பால், பழம் சாப்பிடலாம். * […]

விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால் என்ன பலன்!

February 1, 2019 Tamiltips 0

மகப்பேறு பெறமருத இலை, எதிரிகள் தரும் துன்பம் தொலைய அரசஇலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை. சவுபாக்கியமான வாழ்வு பெற வெள்ளெருக்கு இலை, புகழ்பெற மாதுளை […]

No Picture

குழந்தை வரம் அருளும் கருக்காத்தம்மன்

August 18, 2018 Tamiltips 0

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் எல்லையில் அமைந்துள்ளது கருக்காத்தம்மன் திருக்கோவில். கருவை காக்கும் அம்மன் என்பதால் இந்த அம்மனை ‘கருக்காத்த அம்மன்’ என்று பக்தர்கள் அழைக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், தொடர்ச்சியாக மூன்று பவுர்ணமி […]

No Picture

மகாலட்சுமி அருள் கிடைக்க வீட்டில் செய்ய வேண்டியவை

August 11, 2017 Tamiltips 0

அதிகாலை எழுந்ததும் கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின் தலைவாசலை திறக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் […]

No Picture

வேண்டுவன எல்லாம் அருள்வான் வேல்முருகன்

June 7, 2017 Tamiltips 0

27 நட்சத்திரங்களில் விஷேசமானது விசாக நட்சத்திரம். முருகப்பெருமான் தோன்றியதால் இந்த நட்சத்திரம் இன்னும் விஷேசமானது என்பார்கள்.யமதர்மன் தோன்றிய தினமும் இதுவே என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் யமலிங்கத்தை வணங்குபவர்கள் மரண பயமின்றி வாழலாம்.குழந்தை […]

No Picture

எளிய பரிகாரங்கள் அரிய பலன்கள் !!!

March 19, 2017 Tamiltips 0

எந்த விதமான கிரக பாதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட பரிஹாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் கஷ்டங்களின் தாக்கம் வெகுவாகக் குறையும். 1) காகத்திற்கு உணவிடுதல். 2) பறவைகளுக்கு தாகம் தீர்க்க மாடியில் நீர் வைத்தல். 3) பசுவிற்கு […]

No Picture

குழந்தை பாக்கியம் கைகூட

March 18, 2017 Tamiltips 0

ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கைகூடும்.

No Picture

வெளிநாடு செல்ல துணைபுரியும் முருகன் விரதம் !

March 12, 2017 Tamiltips 0

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வெளிநாடு செல்ல முயற்சி செய்து, தடை ஏற்பட்டுத் தவிப்பவர்கள் கீழ்காணும் பூஜை முறையைச் செய்ய வேண்டும்.அதாவது, மயிலுடன் இருக்கும் முருகனின் திருமேனி உள்ள கோவிலுக்கு 48 நாட்கள் தினமும் சென்று […]