No Picture

அம்மாக்களின் கவனத்துக்கு..

March 7, 2019 Tamiltips 0

* குழந்தைக்குப் பால் புகட்டியதும் தோளில் போட்டு முதுகைத் தடவிக்கொடுத்து, ஏப்பம் வரச் செய்யவும். இதனால் அதன் வயிற்றில் இருந்த காற்று வெளியேற்றப்பட்டு, உணவு சிறுகுடலுக்குச் செல்ல வழி ஏற்படும். * பால் கொடுத்ததும் […]

No Picture

கர்ப்பிணிகளுக்காக… முட்டைகோஸ் ரவை உப்புமா !!!

March 6, 2019 Tamiltips 0

கர்ப்பிணிகள் தவறாமல் காலை உணவை சாப்பிட வேண்டும். அதிலும் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் ரவையைக் கொண்டு உப்புமா செய்து சாப்பிட்டால், அதில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் […]

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

November 19, 2018 Tamiltips 0

சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃப்ளேவர் தாய்ப்பாலில் கலந்து, குழந்தைக்கு வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

No Picture

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது

October 14, 2018 Tamiltips 0

* கர்ப்ப காலத்தில் நூறு சதவீத அன்பை நீங்கள் அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். அவர்களது மனம் புண்படும்படி நடந்துக் கொள்ள கூடாது. இது கர்ப்பிணியை மட்டுமின்றி, சிசுவையும் பாதிக்கும். * கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு […]

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்ன காரணம்?

October 6, 2018 Tamiltips 0

இன்றைய பெண்களுக்கு எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்து விட்டதால் உடலுழைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேலைக்குச் செல்கிற பெண்களும் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை பார்க்கிறார்கள். அந்த வேலையிலேயே களைத்து விடுகிறார்கள். உடலியக்கமே இருப்பதில்லை. […]

கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?

October 4, 2018 Tamiltips 0

பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் வைத்துக் கொள்ளவும் செய்யும். அதுமட்டுமின்றி, பேரிச்சம் பழம் […]

கர்ப்ப கால உடற்பயிற்சி

October 3, 2018 Tamiltips 0

கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் அதனால் மூட்டு, முதுகு, கணுக்காலில் வலி ஏற்படும். அதை தடுக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். அப்போது தான் இடுப்பு எலும்பு மற்றும் உடல் தசைகள் வலுவடையும். இப்போது […]

கர்ப்ப காலத்தில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்

October 3, 2018 Tamiltips 0

கர்ப்ப காலத்தில் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். சராசரி எடையில் இருந்து பத்து முதல் பன்னிரெண்டு கிலோ அதிகரிக்க வேண்டுமே தவிர அதற்கு மேல் எடை கூடக்கூடாது. கடைசி மூன்று மாதங்களில் குழந்தை […]

கர்ப்பிணிப் பெண்களுக்கு..!

May 2, 2018 Tamiltips 0

கர்ப்பகாலத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றைச் சாப்பிடவும். இது வயிற்றில் உள்ள குழந்தையின் உடல் பாகங்கள், முடி, சருமம் என அனைத்துக்கும் நல்ல போஷாக்கைத் தரும். குறிப்பாக விட்டமின்-சி… குழந்தையின் […]

இளநீர் குடித்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்

April 27, 2018 Tamiltips 0

கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் ஏற்றது. இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது […]