தேமல் தொல்லை விரட்டும் பூண்டு

August 13, 2019 Tamiltips 0

உடம்பில் தேமல் அதிகம் இருப்பவர்கள், வெள்ளைப்பூண்டுடன் வெற்றிலை சேர்த்து, மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து, குளித்து வந்தால், தேமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதுதான் பக்கவிளைவு இல்லாத எளிய மருந்து.

No Picture

சரும வறட்சியை போக்கும் பால்

February 16, 2019 Tamiltips 0

பச்சை பாலை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக வறட்சியின்றி இருக்கும்.

கோடையில் சருமம் கருமையடைவதை தடுக்க

December 23, 2018 Tamiltips 0

தேங்காய் எண்ணெய் போதிய அளவு எடுத்து முகம், கைகள் என வெயில் படும் இடங்களில் தடவ வேண்டும். அது விரைவில் சருமத்தினால் உறிஞ்சுக்கொள்ளும். வெயிலின் தீவிரத்தில் சருமத்தின் மேல் ஒரு திரை போன்று செயல்படுகிறது.

தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க

November 26, 2018 Tamiltips 0

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

No Picture

மென்மையான சருமத்தை பெற

October 25, 2018 Tamiltips 0

வாரம் தவறாமல் சருமத்திற்கு என சிறிது நேரம் அளித்து, அவற்றை புத்துணர்வு கொள்ளச் செய்யுங்கள். மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. உங்கள் சோம்பேறித்தனத்தை உதறிவிட்டு கொஞ்ச நேரம் செலவழித்தால் போதும், என்றும் மென்மையான […]

No Picture

கருப்பான முகத்தை வெள்ளையாக்க

October 25, 2018 Tamiltips 0

ஓட்ஸ் மற்றும் தயிர் 2 டேபிள் ஸ்பூன் தயிரில், 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் […]

கோடையில் சருமத்திற்கு …

October 5, 2018 Tamiltips 0

கோடையில் சருமத்திற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக, பாசிப்பருப்பு மாவைக் கொண்டு தேய்த்து குளித்து வர வியர்குரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதற்கு பாசிப்பருப்பு மாவு, உளுத்தம் பருப்பு மாவு, கடலைப்பருப்பு மாவு ஆகியவற்றை ஒன்றாக […]

கழுத்தில் இருக்கும் கருப்பு படலம் மறைய

October 4, 2018 Tamiltips 0

தக்காளி சாற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கருமையான இடத்தில் தடவி 30-35 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கழுத்தில் இருக்கும் கருப்பு படலம் விரைவில் […]