எரிச்சலை உண்டாக்கும் வியர்குருவை போக்க

August 7, 2018 Tamiltips 0

சந்தனம் குளிர்ச்சித்தன்மை கொண்டது. சந்தனப்பொடியை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் […]

தங்கமாக ஜொலிக்க கஸ்தூரி மஞ்சள்

May 10, 2018 Tamiltips 0

முகத்தைத் தங்கமாக ஜொலிக்கவைப்பதால்தான், அழகுக்கலையில் மஞ்சள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், தயிர் கலந்து, முகத்தில் மசாஜ் செய்ய, ரத்த ஓட்டம் சீராகப் பாயும். முகம் புத்துணர்ச்சி அடைந்து, பொலிவுகூடும். […]

வெயில் காலத்தில் பொட்டு வைக்கும் இடத்தில் புண்ணும் அரிப்பும் இருக்கிறதா?

May 10, 2018 Tamiltips 0

துளசி இலையை தேங்காய்ப்பால் சில சொட்டுகள் விட்டு அரைத்து நெற்றியில் ஒரு வாரம் வைத்தால் புண் ஆறிவிடும். அரிப்பும் போய்விடும்.

இயற்கை மாய்ஸ்சரைசர் – தயிர்

April 10, 2018 Tamiltips 0

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும். இதனை ‘இயற்கை மாய்ஸ்சரைசர்’ என்று சொல்லாம். வயதான தோற்றத்தை மறைத்து, இளமையைத் தக்கவைக்கும் ஆன்டிஏஜிங் பொருள். மோரினால் முகத்தைக் கழுவ, வெயிலால் ஏற்படும் […]

கிருமிநாசினியாகும் வேப்பிலை

April 7, 2018 Tamiltips 0

அழகுப் பொருட்களின் ராணி. பிசுபிசுப்பு, எண்ணெய் வழிதல், பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகள் தீர, தினமும் வேப்பிலைத் தண்ணீரால் முகத்தைக் கழுவிவருவது நல்ல பலன் தரும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால், முகச் சுருக்கங்கள் நீங்்கி, […]

பளபளப்பான சருமத்திற்குத் தேன்

April 3, 2018 Tamiltips 0

தேனுடன் கொண்டைக் கடலை மாவு சேர்த்துக் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பளபளக்கும். தேவையற்ற முடியை அகற்ற தேன், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு கலந்து, சூடு செய்த பின், […]

கோடை காலத்தில் சரும நோய்கள் தாக்காதிருக்க

March 29, 2018 Tamiltips 0

கோடை காலத்தில் சரும நோய்கள் நம்மைத் தாக்காதிருக்க இலுப்பை இலையைத் தேய்த்துக் குளித்து வரலாம். கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து உடலில் பூசி ஒரு மணி நேரம் வரை […]

No Picture

இறந்த செல்களை நீக்க கடலை மாவு மற்றும் சர்க்கரை

March 17, 2018 Tamiltips 0

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். […]

No Picture

பருவால் உண்டான வடு மறைய ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

March 15, 2018 Tamiltips 0

ஸ்ட்ராபெர்ரி எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.இப்போது அதனுடன் தயிர் கலந்து கொள்ளவும்.இதனை முகம் முழுவதும் போட்டு 20 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் […]

No Picture

அழகைக்கூட்டும் ஆரஞ்சு தோல்!

March 6, 2018 Tamiltips 0

ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச் சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. தூசுகளால் ஏற்பட்ட பொலிவிழப்பை மீட்டுத் தரும். பருக்களால் உண்டான தழும்பும் மறைந்துவிடும். ஆரஞ்சுத் தோலினை சூரிய ஒளியில் காயவைத்து அரைத்து […]