No Picture

முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்க

October 12, 2016 Tamiltips 0

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

No Picture

முகம் மென்மையாக

July 9, 2016 Tamiltips 0

சிறிதளவு பாசிப் பருப்பை எடுத்து தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.

No Picture

குழந்தைகளின் சரும நிறம் மேம்பட..!

June 14, 2016 Tamiltips 0

100 மில்லி மினரல் வாட்டரில், ஃப்ரெஷ்ஷான பன்னீர் ரோஜா இதழ்கள் ஒரு கைப்பிடி சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். நீர் சிறிது வற்றியதும் அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு மூடி போட்டு மூடி 24 மணி நேரம் […]

No Picture

2 முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு..!

June 13, 2016 Tamiltips 0

வாரம் இருமுறை, ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் எனும் விகிதத்தில் கலந்து, தலைக்குத் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து, நல்ல தரமான மற்றும் மைல்டான ஷாம்புவால் அலசவும். […]

No Picture

பிறந்த குழந்தைக்கு..!

June 11, 2016 Tamiltips 0

பிறந்து 10 நாளான பிறகு, குழந்தையின் உடலில் பேபி ஆயில் தடவி வெயிலில் காட்டுவார்கள். அதற்கு பேபி ஆயிலைவிட, ஆல்மண்ட் ஆயில் அல்லது அவகாடோ ஆயில் சிறந்தது. அதைத் தடவி காலை 6 மணியிலிருந்து […]

No Picture

சூரிய கதிர்வீச்சால் சருமம் பாதிக்கப்படாது

June 6, 2016 Tamiltips 0

குளித்து முடித்ததும் சூரிய வெப்பம் படக்கூடிய கை போன்ற பகுதிகளில் எண்ணெய் தடவியதும் வெளியே சென்றால், சூரிய கதிர்வீச்சால் சருமம் பாதிக்கப்படாது.

No Picture

அழகை கூட்டும் டோனிங்!

May 30, 2016 Tamiltips 0

இரண்டு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு அல்லது பனீர் கலந்து, டோனிங் தயாரிக்க வேண்டும். இதை, பஞ்சில் நனைத்து முகம், கழுத்தில் பூச வேண்டும்.