No Picture

கண்ணாடி டம்ளர் உடையாமல் இருக்க

November 2, 2015 Tamiltips 0

கண்ணாடி டம்பளரில் சூடான காபி அல்லது டீயை ஊற்றுவதற்கு முன், டம்பளரில் ஒரு ஸ்பூனைப் போட்டு விட்டுப் பிறகு ஊற்றவும். டம்ளர் சூட்டில் உடைந்துவிடாமல் ஸ்பூன் சூட்டை இழுத்துக் கொண்டுவிடும். டம்ளர் உடையாமல் இருக்கும்