No Picture

கூந்தலில் எண்ணெய் பசை நீங்க

April 12, 2019 Tamiltips 0

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

செக்ஸ் வாழ்க்கையில் உச்சம் தடைப்படலாம்

March 28, 2018 Tamiltips 0

சர்க்கரை உடலில் இன்பம் மற்றும் வலியை குறைக்கும் ஹார்மோன்களான டோபமைன், செரோடோனின், மற்றும் எண்டோர்பின் போன்றவற்றில் தாக்கம் ஏற்படுத்தி, அதன் சீரான உற்பத்தியை தடுக்கிறது. இதனால், செக்ஸ் வாழ்க்கையில் உச்சம் அடைவது தடைப்படலாம்.

No Picture

சர்க்கரை சாப்பிடலாமா……

November 15, 2017 Tamiltips 0

வெள்ளை உணவுகளில் தொடவே கூடாத உணவு சர்க்கரைதான். சர்க்கரை முற்றிலும் வெண்மையாக இருக்க, பல்வேறு ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. இந்தச் சர்க்கரையை அதிகம் பயன்படுத்துவதால், கல்லீரல் நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படுகின்றன. மேலும், […]

No Picture

தூக்கமின்மைக்கு வழிவகுக்கும் சர்க்கரை

March 19, 2017 Tamiltips 0

சர்க்கரை சாப்பிட்டால், மூளையை இயல்புக்கு மாறாக ஆக்டிவ்வாக மாற்றும். மாலை நேரத்துக்கு மேல் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். அதேபோல், பகலிலும் சர்க்கரை நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால், நடு இரவில் […]

No Picture

முகம் மிருதுவாய் பளபளக்க

March 2, 2017 Tamiltips 0

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் சர்க்கரையை சிறிது ஆலிவ் எண்ணெயுடன் கலக்குங்கள். இவற்றுடன் சில துளி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து இந்த கலவையை முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். 5 […]

No Picture

உதட்டிற்கு ‘ஸ்கரப்’

December 28, 2016 Tamiltips 0

உதட்டிற்கு ‘ஸ்கரப்’ செய்வதற்கு சர்க்கரை சிறந்த பொருள். அதிலும் சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, ஸ்கரப் செய்தால், சர்க்கரை உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்கியும், தேன் ஈரப்பசையையும் கொடுக்கும்.

No Picture

சர்க்கரைநோயைக் குணப்படுத்தும் வேங்கை மரம்!

October 25, 2016 Tamiltips 0

சர்க்கரைநோய் உள்ளவர்கள் வேங்கைப் பட்டையை அரைத்துப் பொடியாக்கி சாப்பிடலாம்; அல்லது 4 டம்ளர் அளவு தண்ணீரில் வேங்கைப் பட்டைப் பொடியைக் கலந்து, ஒரு டம்ளர் அளவுக்கு அதைக் சுண்டக் காய்ச்சிக் கஷாயமாகவும் குடிக்கலாம். சிறுநீரகம், […]

No Picture

இயற்கையாகவே இன்சுலின் சுரக்கனுமா?

October 21, 2016 Tamiltips 0

நாவல் பழக் கொட்டையை நன்றாகக் காயவைத்துப் பொடி செய்து தேனில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் அளவுக்குத் தினமும் மதியச் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டு […]

No Picture

விறைப்பு குறைபாட்டையும் சர்க்கரை உண்டாக்குகிறது

September 18, 2016 Tamiltips 0

சர்க்கரை, இரத்த நாளங்களில் இருக்கும் சிறு பாகங்களான பாலுறவில் மகிழ்வுண்டாக்குகின்ற மண்டலங்களில் இரத்த ஓட்டத்தை தடை ஏற்பட காரணியாக இருக்கிறது. இதனால் பெண்ணுறுப்பு பகுதியில் வறட்சி மற்றும் இன்பமடைதலும், ஆண்கள் மத்தியில் விறைப்பு குறைபாட்டையும் […]

No Picture

நீரிழிவு நோய் தீர

September 4, 2016 Tamiltips 0

பாகற்காயைச் சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து இடித்து தூள் செய்து டப்பாவில் வைத்துக் கொண்டு தினசரி உணவுக்கு முன் மூன்று வேளை சாப்பிட்டு வர இரண்டு நாட்களில் குண பெறலாம்.