No Picture

வெயில் கால குழந்தை பராமரிப்பு

February 18, 2019 Tamiltips 0

ஒரே இடத்தில் படுத்து‌க்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இட‌ம் மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு […]

No Picture

உதடுகளின் கருமை மாற

February 16, 2019 Tamiltips 0

ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களைக் கழுவி, நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் பால் ஆடையைக் கலந்து உதட்டில் தடவ வேண்டும்.20 நிமிடங்கள் கழித்து பாலால் கழுவிவந்தால், உதடுகளின் கருமை மாறும்.

உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க

February 9, 2019 Tamiltips 0

உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சாப்பிட வேண்டும். குறிப்பாக எள்ளில் ஓபியேட்ஸ் உள்ளது மற்றும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் குழந்தைகளுக்கு […]

கோடையில் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட

February 9, 2019 Tamiltips 0

உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட, 2 கப் க்ரீன் டீ பருகவும். இதனால் அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாக்டீரியா தொற்றுக்களை அழிக்கும். வேண்டுமானால் க்ரீன் டீயுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை […]

உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்க

February 9, 2019 Tamiltips 0

ரோஸ் வாட்டரை தினமும் இருமுறை எடுத்து வந்தால், உடலின் அதிகப்படியான வெப்பம் குறையும். அதிலும் ரோஸ் வாட்டருடன் தேன் அல்லது வெல்லம் சேர்த்து பருகினால், உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

உடல் வெப்பத்தைக் குறைக்க

February 9, 2019 Tamiltips 0

உடல் வெப்பத்தைக் குறைக்க சிறந்த பானம் என்னவென்று நீங்கள் யோசித்தால், அது பால் மற்றும் தேன் கலவை தான். ஆம் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம், உடல் வெப்பம் […]

தாகம், சூடு தணிக்கும் பசலைக்கீரை!

January 21, 2019 Tamiltips 0

பசலையில் கொடிப்பசலை, குத்துப்பசலை, தரைப்பசலை, வெள்ளைப் பசலை, சிலோன் பசலை என பலவகை உள்ளன. வெள்ளைப் பசலை சாப்பிடுவது மூத்திரத்தை அதிகரித்து உட்சூட்டை குறைக்கும். கொடிப்பசலை சாப்பிடுவது தாகம், சூட்டை தணிக்கும்.

No Picture

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால்

October 25, 2018 Tamil Kuripugal 0

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் […]

No Picture

கோடைக்கு ஏற்ற பானம் பதனீர்

October 23, 2018 Tamiltips 0

பதநீரையும் நுங்கையும் கலந்து குடித்தால் முகத்தை அழகுற வைக்கவும் மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் கண் பார்வை அதிகரிக்கவும் செய்கிறது. சிறு குழந்தைகளுக்கு நுங்குகளை சிறிதாக நசுக்கி கொடுக்க வேண்டும் அப்போது தான் எளிதில் ஜீரணமாகும்.

No Picture

வியர்வை நாற்றம் நீங்கிட..!

October 17, 2018 Tamiltips 0

தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கிவிடும்