No Picture

அடர்த்தியான புருவங்கள் பெற

April 12, 2019 Tamiltips 0

கற்றாழையின் ஜெல் கூட புருவங்களை அடர்த்தியாக வளர உதவி புரியும். அதற்கு தினமும் புருவங்களுக்கு கற்றாழை ஜெல்லை தடவி ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசுங்கள்.

No Picture

கூந்தலில் எண்ணெய் பசை நீங்க

April 12, 2019 Tamiltips 0

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

No Picture

தலை முடி பிசுபிசுப்புக்கு

April 12, 2019 Tamiltips 0

பஸ், ரயில் போன்றவற்றில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து செல்லும்போதும், பைக் போன்றவற்றை ஓட்டிச் செல்லும்போதும் தலைமுடி சிக்காகி, பிசுபிசுப்படைவது சகஜம்.சிலர் முறையாக தலைக்கு குளிக்காமல் விட்டாலும் இந்த பிசுபிசுப்பு ஏற்படுவது இயல்பு.வீட்டில் உள்ள பேபி […]

No Picture

முகப்பரு பிரச்சனையா..?

April 12, 2019 Tamil Kuripugal 0

சரும பிரச்சனைகளிலேயே முகப்பரு பிரச்சனையால் தான் பெரும்பாலானோர் அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் பேக்கை, வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.

No Picture

முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு

April 5, 2019 Tamiltips 0

அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச் சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். […]

No Picture

முகம் பளபளப்பாக மின்ன தேங்காய்

March 6, 2019 Tamiltips 0

இளநீர், தேங்காய்ப் பால், எண்ணெய் என இதிலிருந்து கிடைக்கும் அனைத்துமே நம் அழகைப் பாதுகாப்பதில் அற்புதமானவைதான். தேங்காய்ப் பாலை எடுத்து முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், வறண்ட சருமம் மாறி, முகம் […]

No Picture

சரும வறட்சியை போக்கும் பால்

February 16, 2019 Tamiltips 0

பச்சை பாலை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக வறட்சியின்றி இருக்கும்.

No Picture

பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறைய

February 16, 2019 Tamiltips 0

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க […]

பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறைய..!

February 6, 2019 Tamil Kuripugal 0

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க […]

முகப்பரு வடு நீக்க வெந்தயம் பெஸ்ட்

December 18, 2018 Tamiltips 0

முகத்தில் உள்ள பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் இருந்த இடத்தில் உள்ள வடுக்கள் பலருக்கு மாறாமல் இருக்கும். இத்தழும்புகள், நம் அழகான தோற்றத்தை கெடுத்துவிடும். இதை போக்க, சிறந்த மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. முகத்தில் […]